Tag: ஏற்காடு இளங்கோ

  • புது மின்னூல் – விண்வெளியில் சாதனைப் படைத்த சுனிதா வில்லியம்ஸ்

    யுனிக்கோடாக மாற்றப்படாத நூல் – https://drive.google.com/file/d/0B_qRrJXT9oMGWHFRV2Y5TkpEcW8/edit?usp=sharing நூல் பெயர் – விண்வெளியில் சாதனைப் படைத்த சுனிதா வில்லியம்ஸ் ஆசிரியர் – ஏற்காடு இளங்கோ அட்டைப் படம் – ஜெகதீஸ்வரன் நடராஜன் – [email protected] அட்டைப்பட மூலம் – http://www.improvisedlife.com/wp-content/uploads/2013/01/Sunita-Williams.jpg @shrini ஏற்காடு இளங்கோவின் நான்கு நூல்கள் இன்னும் மின்னூலாக்கம் செய்யப்படாமல் உள்ளது. வரும் சனிக்கிழமையன்று மேலும் இரு நூல்களை அனுப்பி வைப்பதாகக் கூறினார். எனவே சுனிதா வில்லியம்ஸ் நூலை இங்கு பதிக்கிறேன். மின்னூலாக்கம் செய்ய உதவுங்கள். நன்றி.

  • புது மின்னூல் – விமானம் ஓட்டிய கைகள் இல்லாப் பெண்

    http://freetamilebooks.com/htmlbooks/vimanam/Vimanam%20Ottiya%20Kaigal%20Illatha%20Pen%20%28UNI%29.htm இங்கு முழு நூலும் உள்ளது. @sagotharan அட்டைப்படம் தருக. @sivamurugan நூலாக்கம் செய்க. நன்றி

  • குடிசை குறுநாவல்

    திரு.ஏற்காடு இளங்கோ அவர்கள் தனது குடிசை குறுநாவலை இன்று மின்னஞ்சல் செய்துள்ளார். இந்த குடிசை குறுநாவல் வேர்ட் பார்மெட்டில் உள்ளது. லதா எழுத்துருவில் இல்லாமல் லட்சுமணன் எழுத்துருவில் அமைந்துள்ளது. @shrini மின்னூலாக்க உதவுங்கள். நன்றி. குடிசை குறுநாவல் – https://drive.google.com/file/d/0B_qRrJXT9oMGZ21RZFJ3QnFBWnc/edit?usp=sharing எழுத்துருக்கள் – https://drive.google.com/file/d/0B_qRrJXT9oMGY1BhQUhSSmIwemM/edit?usp=sharing

  • பேஜ் மேக்கர் டாக்குமென்டை மின்னூலாக்க உதவி தேவை

    வணக்கம், திரு ஏற்காடு இளங்கோ என்பவரின் இரு நூல்கள் பேஜ் மேக்கர் டாக்குமென்ட் (PMD) வடிவில் இருக்கின்றன. இவற்றினை மின்னூலாக மாற்றக் கூடிய சாத்தியங்கள் உள்ளதா?. அவருடைய நூல்கள் பதிப்பகத்திற்கு செல்லும் முன்பே இணையத்தில் மின்னூலாக கிடைக்க வேண்டுமென ஆசைப்படுகிறார். பதிப்பகங்கள் நூல்களின் உரிமையை தங்களுடையது என்று அச்சிட்டுக் கொள்கின்றன என்பதால், இணையத்தில் மின்னூலாக கிடைக்கச் செய்து பின்பு அதனைக் குறிப்பிட்டு பதிப்பகங்களுக்குக் கொடுக்க சம்மதித்துள்ளார். https://drive.google.com/file/d/0B_qRrJXT9oMGZWstel9UR29oVUk/edit?usp=sharing https://drive.google.com/file/d/0B_qRrJXT9oMGT1ZVOWFpODVqTTA/edit?usp=sharing இவ்விரு நூல்களையும் மின்னூலாக்கம் செய்ய இயலுமா என […]