புது மின்னூல் – விண்வெளிப் பயணம்
http://freetamilebooks.com/htmlbooks/vinveli-payanam/Vinveli%20Payanam%20%28UNI%29.html
ஏற்காடு இளங்கோ
http://ta.wikipedia.org/s/3pgz
அட்டைப் படம் – ஜெகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com
விண்வெளிப் பயணம் அட்டைப்படம் –
அட்டைப்பட மூலம் –
http://www.superbwallpapers.com/minimalistic/space-shuttle-16092/
@priyak மின்னூலாக்குக
யுனுகோட் மாற்றம் – மு.சிவலிங்கம் musivalingam@gmail.com
Priya K 3:59 am on July 6, 2014 Permalink | Log in to Reply
இன்று முடித்துவிடுகிறேன்
Priya K 7:09 am on July 9, 2014 Permalink | Log in to Reply
இந்த html ல் இருந்து எடுத்தவைகளை என்னால் left aligned ஆக மாற்ற முடியவில்லை. அவை justify நிலையிலேயே உள்ளன. உதவி தேவை @Shrini
Priya K 11:38 am on July 9, 2014 Permalink | Log in to Reply
முடிந்தது
https://drive.google.com/?tab=mo&authuser=0#folders/0B7X1jL4qTbIfUFJqMGJFTUdIbUU
Jegadeeswaran Natarajan 9:24 am on July 10, 2014 Permalink | Log in to Reply
இன்று திரு.இளங்கோ என்னை கைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு மின்னூல் தரவேற்றப்பட்டிருப்பதற்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். இம்மின்னூலில் விண்வெளிப் பயணம் (கட்டுரை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுரை என ஏன் குறிப்பிட்டுள்ளீர்கள் என்று விளக்கம் கேட்டார்.
நூலின் வகைப் பற்றி குறிப்பிடுவதற்காக இருக்கும் என்று விளக்கம் அளித்தேன். இருப்பினும் அதனை நீக்கம் செய்ய முடியுமா என கேட்கிறார். @shrini, @priyak தாங்கள் முடிவு செய்ய வேண்டும். நன்றி.
Shrini 9:47 am on July 10, 2014 Permalink | Log in to Reply
@sagotharan (கட்டுரை) என்பதை நீக்கி, கோப்புகளை மாற்றி விட்டேன். நன்றி
Jegadeeswaran Natarajan 10:26 am on July 10, 2014 Permalink | Log in to Reply
நன்றி நண்பரே. அடுத்து அவருடைய விண்வெளியில் சாதனைப் படைத்த சுனிதா வில்லியம்ஸ், முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா ஆகிய புத்தகங்களை தங்களுக்கு அனுப்பியுள்ளதாகவும், அடுத்ததாக சனியன்று மேலும் இரு புத்தகங்களை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். தற்போது அனுப்பியிருக்கும் இரு புத்தகங்களுக்கும் அட்டைப் படம் தயாராக உள்ளது, பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி.