புது மின் நூல் ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள் 

http://www.osho-tamil.com/  இணையதளத்தில் மின் நூல் ஆக்க அனுமதி கிடைத்துள்ளது இதில் ஓஷோ கதைகளை மின் நூல் ஆக்க வேண்டும் இந்த தளத்தில் உள்ள வேறு தலைப்புகளையும் மின் நூல் ஆக்கலாம் விருப்பங்களை தெறிவிக்கவும்

ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள்
ஆசிரியர் ராஜகோபால்
அன்வர் மூலங்கள் பெற்றது

உரிமை

Creative Commons Attribution-NonCommercial-NoDerivs குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற, வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND)

 

 

இந்த புத்தகத்துக்கு முன் அட்டையில் ஓஷோவின் புகைபடத்துடன் அட்டை படம் தருக்