புது மின்னூல் – சரோஜா பாட்டிக் கதைகள்
ஜெயகணேஷ்
அட்டைப்படம் தருக.
“பார்வை” (21 சிறுகதைகள்) Author Pon Kulendiran need cover page. title is photographer view through camera how he view is the title. உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
அட்டைப்படம் தருக.
Thanks @manoj-penworks
குழந்தை வளர்ப்புக் கட்டுரைகள்
http://freetamilebooks.com/htmlbooks/selva-kalangiyame/selva-kalangiyame-clean.html
ரஞ்சனி நாராயணன்
ranjanidoraiswamy@gmail.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
அட்டைப்படம் தருக.
மின்னூலாக்குக.
நூலின் பெயர்
செல்வக் களஞ்சியமே!
என்று வர வேண்டும்.
எழுத்துப் பிழைக்கு மன்னிக்கவும்.
அட்டைப்படத்தில் க் சேர்த்துத் தருக.
நன்றி
@manoj-penworks செல்வக் களஞ்சியமே! அட்டைப்படத்தில் ‘க்’ சேர்த்துத் தருக .
நன்றி!!
I am starting on this does any one have started do let me know. I will not proceed further
http://freetamilebooks.com/htmlbooks/missing-friends/missing-friends-clean.html
அட்டைப்படம் தருக.
அதீதம் இணைய இதழில் வெளிவந்த தொடர்.
ஆசிரியர் – தருமி
உரிமை – Creative Commons Attribution-ShareAlike
அட்டைப்படம் தருக.
மின்னூலாக்குக.
@shrini added you and nithya as administrator once cover image is available you can publish the same
@shrini & @manoj-penworks book has been published.
புது மின்னூல் – படித்து பழகு – சிறுவர் நூல்
http://freetamilebooks.com/htmlbooks/padithupalagu/padithupalghu.htm
சிவமுருகன் பெருமாள்
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
@manoj-penworks அட்டைப்படம் தருக.
@manoj-penworks & @shrini thanks book has been published
தமிழ் இன்று இத்திட்டத்தின் கீழ் வெளியான முதல் மின்னூல்.
http://freetamilebooks.com/ebooks/tamil-indru/
முதல் மின்னூல் என்பதால் எப்படி அட்டைபடம் செய்வது என்று புரியாமலேயே வெளியிட்டு விட்டோம் 🙂 இப்போது மற்ற புதிய நூல்களைப் பார்த்தால், நமக்கும் ஒரு அழகிய அட்டைப் படம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது 🙂 எனவே, ஒரு அட்டைப்படம் வடிவமைத்துத் தர வேண்டுகிறேன். நூல் முற்றிலும் திறந்த காப்புரிமம் உடையது. வணிக விற்பனை உரிமை, திருத்துதல் உரிமை உட்பட. நம் திட்டம் அறிமுகப்படுத்தி இருக்கும் அச்சு நூல் திட்டத்திலும் இந்நூலைக் கொண்டு வர விரும்புகிறேன்.
மிக்க மகிழ்ச்சி.
@manoj-penworks புது அட்டைப்படம் தருக.
@gurulenin முதல் நூலாக ‘தமிழ் இன்று’ தயாரிப்பைத் தொடங்குங்கள்.
@manoj-penworks நன்றி. நூல்களில் மாற்றி விடுகிறேன்.
புது மின் நூல் அப்பா வேணாம்பா திரை கதை வசனம்
இயக்குனர்
R.வெங்கட ரமணன்
உரிமை
http://tamilnews24x7.org/2014/12/appa-venampa-review.html
இங்கு போஸ்டர் உள்ளது.
அதைக்கொண்டு அட்டைப்படம் தருக. @manoj-penworks
@gnuanwar this movie was based out of his novel?
அட்டைப்படம்-https://www.flickr.com/photos/128254835@N03/18308128466/in/dateposted-public/
@Shrini Where is source content available?
எழுத்தாளர் jamesallen-ன் man: king of mind,body and circumstence” எ ன்ற நூலை
திரு அருணாச்சலம் அவர்கள் தமிழில் எழுதி உள்ளார்
மனிதன் : மனம் உடல்,சூழ்நிலையின் தலைவன்
இந்த நூலுக்கு அட்டை படம் தரவும்
உரிமை
நன்றி மனோஜ்
where is the source content for the same
தட்டச்சு நடை பெறுகிறது
ஆசிரியரின் பெயர் s.அருணாச்சலம் என்று திருத்தவும் மேலும் ஆசிரியர் வேறு படம் வேண்டும் என்று சொல்கிறார்
@gnuanwar for change of picture author has anything on mind, if he could express the same will help @manoj-penworks to create accordingly.
நீதியை தேடி வாரன்ட் பாலாவின் பதிவுகள்
ஆசிரியர் வாரன்ட் பாலா
உரிமை
நன்றி மனோஜ்
நீதியைத் தேடி
என்று அட்டைப்படம் மாற்றுக
நூல் இங்கு உள்ளது.
மின்னூலாக்குக.
http://freetamilebooks.com/htmlbooks/neethiyi-thedi/neethiyai-thedi.html
மாற்றிவிட்டடேன்.https://www.flickr.com/photos/128254835@N03/17154896037/
@manoj-penworks – if don’t mine can you change the background as black and statue as white will be opt it is my thought. No compulsion if it is going to be lot work.
yah..but the white statue wont be clear in black background… as the statue has less details.. and looks abstract…thats the issue…
மாற்றிவிட்டடேன்.https://www.flickr.com/photos/128254835@N03/17154896037/
thanks monoj
நூலும் படங்களும் – https://drive.google.com/folderview?id=0B8GmAYG_dAynfk5KWUpRLUlqTHB3SWlTdUl4QXJwWHVIbEtxSzgzTGdqc0ctM0NuUjdhVWs&usp=sharing&tid=0B8GmAYG_dAynVWxSbXE3V2V3eDg
தொகுப்பு : வா.மு.கோமு
மின்னஞ்சல் – vaamukomu@gmail.com
உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License
மின்னூலாக்குக.
அட்டைப்படம் தருக.
நகலெடுக்க வசதியாக html கோப்பு இங்கே
http://freetamilebooks.com/htmlbooks/reviews-on-vamu-komu-books/reviews-on-vamu-komu-books.html
@shirini I will publish the book today
Book has been published @shrini and @manoj-penworks
sivamurugan 9:16 pm on January 21, 2016 Permalink | Log in to Reply
@manoj-penworks can you please give cover page. thanks in advance
manoj penworks 11:06 am on January 24, 2016 Permalink | Log in to Reply
அட்டைப்படம் : https://www.flickr.com/photos/128254835@N03/23952209723/in/dateposted-public/