நூலின் பெயர்- காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு
நூல் அறிமுக உரை- இவள் நம்மைப் பேணும் அம்மை என்று காரைக்கால் அம்மையாரைப் பற்றிச் சிவன் உரைத்ததாகக் கூறுகிறது பெரிய புராணம். உண்மையில் அவர் சைவத்தைப் பேணிய தாய். சைவத்துக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து அது ஒரு தனிப் பெரும் சமயமாக வளர்வதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார். அவரது வாழ்வும் வாக்கும் பற்றிய ஒரு ஆய்வு நூல் இது.
நூல் ஆசிரியர் அறிமுக உரை- ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். கடந்த 25 ஆண்டுகளாக ஓம் சக்தி மாத இதழில் பல கட்டுரைகளையும் கதைகளையும் எழுதி வருகிறார். இது வரை எழுதி வெளியிட்ட நூல்கள்- 1 வேதநெறியும் சைவத்துறையும், 2 காரைக்கால் அம்மையார், 3 பாரதி செய்த வேதம். இவற்றில் முதல் இரண்டும் சில மாற்றங்களுடன் மின்னூல்களாகவும் freetamilebooks.com ஆதரவி்ல் வெளிவந்துள்ளன. இது தவிர திருவாசகத்தை தருமபுர ஆதீன வெளியீட்டுக்காக ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்துள்ளார். இருப்பிடம் சென்னை. தொடர்பு எண் 9884583101
விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்- இது என்னுடைய சொந்தப்படைப்பு. இதன் கருத்துகளை யார் வேண்டுமானாலும் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம், ஆசிரியர் பெயரைக் குறிப்பிடவேண்டும்.
s kothandaraman
creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International
@sagotharan அட்டைப் படம் தருக.
@jayendran மின்னூலாக்கம் செய்க.
https://drive.google.com/file/d/0B8GmAYG_dAynb3J1MFROTXI2NU5YTUIwTjVyT0xLZ2dXd3FR/edit?usp=sharing
Shrini 6:57 pm on December 15, 2014 Permalink | Log in to Reply
@jayendran இதை மின்னூலாக்கம் செய்ய வேண்டுகிறேன்.
Jayendran 7:05 pm on December 15, 2014 Permalink | Log in to Reply
@shrini நாளை துவங்கிவிடுகிரேன் நண்பரே.
Jayendran 7:54 pm on December 16, 2014 Permalink | Log in to Reply
@shrini மின்னூலாக்கம் முடிந்துவிட்டது.
இங்கே புத்தகம் உள்ளது.
https://drive.google.com/folderview?id=0B7vZ4-54N6OGZXRyMEhjRDQ4M1U&usp=sharing
XHTML இல் மாற்றங்கள் செய்துவிட்டேன் PDF ஆகா மட்டும் உருவாக்கம் செய்துவிடுங்கள் .
நன்றி,
ஜெயேந்திரன்
sivamurugan 5:14 pm on December 17, 2014 Permalink | Log in to Reply
@jayendran and @shrini book is published author email id is not there haven’t send an email on the same. category just added history if any specific please add @shrini