Month: November 2015

  • புதிய மின் நூல் திட்டம் இணையதளம் எண்ணங்கள்

    நான் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக freetamilebooks.com இணையதளத்தில் தன் ஆர்வலராக இணைத்து கொண்டு புதிய மின் புத்தகங்களை படைப்பாளிகளிடம் creative commons உரிமத்தில் மூலங்களை வாங்கி மின் நூல் ஆக்கம் செய்து அதன் வெளியீட்டில் என் பங்களிப்பையும் செய்தேன்.பார்க்க இணைப்பு (http://gnunanban.blogspot.com/p/blog-page_23.html) இந்த நிலையில் திட்டத்தில் நான் உரிமை வாங்கிய உமர் பாருக் எழுதிய உடலின் மொழிஎன்ற புத்தகத்தை வெளியீடு(sep-18) பார்க்க இணைப்பு https://dev.freetamilebooks.com/ebooks/398 இந்தப் புத்தகத்தின் தரவிறக்கம் 2000 தாண்டிவிட்டது இந்த நிலையில் இந்தப் […]