Updates from May, 2015 Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • gnuanwar 5:22 am on May 31, 2015 Permalink |  

    புது மின் நூல் யாளி முட்டை சிறுகதை தொகுப்பு 

    யாளி முட்டை சிறுகதை தொகுப்பு

    ஆசிரியர்: பா ராகவன்

    உரிமை

    Creative Commons Attribution-NonCommercial-NoDerivs குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற, வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND

  • gnuanwar 4:43 pm on May 30, 2015 Permalink |  

    பாராவின் நூல் வரிசை 

    எழுத்தாளர் பா ராகவன் தன்னுடைய நூல்கள் தொடர்ந்து நமது திட்டத்தில் இடம் பெறும் என்றும் நம் திட்டத்துக்கு தனது பேராதரவை தொடர்ந்து தருவதாக உறுதி தந்துள்ளார் அவர் தந்துள்ள நூல்கள்

    1.கால்கிலோ காதல்
    2.கொசு
    3.மெல்லினம்
    4.அலகிலா விளையாட்டு

    உரிமை

    Creative Commons Attribution-NonCommercial-NoDerivs குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற, வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND)

    ஒரு சொல்
    ——–

    திருட்டு பிடிஎஃப் என்பது தேசிய குணமாகிவிட்ட காலகட்டத்தில் முறைப்படி அனுமதி பெற்று புத்தகங்களை விலையற்ற மின்னூல்களாக வழங்கும் FreeTamilEbooks.com-இன் தன்னலமற்ற சேவையை விவரிக்கச் சொற்களில்லை. பெயர், புகழ், பணம், செருப்படி என்று நான் எழுத்தில் நிறைய சம்பாதித்தவன். இழந்தவனும் கூட. அச்சுப்புத்தகங்கள் சந்தையில் உள்ளபோதே திருட்டு பிடிஎஃப் வினியோக உற்சவங்களைக் கண்டுகளித்தவன். அச்சு நூல்களின் ராயல்டியையே பிச்சுப் பிறாண்டி வாங்கும் சூழல்தான் தமிழ் எழுத்தாளர்களுக்கு. அனைத்தும் பழகிவிட்டது. எல்லாவற்றின் உளவியலையும் அறிந்து தெளிய முடிந்ததுதான் இதில் என் லாபம்.

    இன்றுவரை எழுத்தால் மட்டுமேதான் வாழ்கிறேன். இருப்பினும் இந்த இலவச மின்னூல் திருப்பணியில் அணிற்பங்களிப்பதில் மகிழ்ச்சியே.

    இந்நாவல் அச்சுப் பிரதியாகவும் உள்ளது. அதை வாங்கிப் படித்தாலும் சரி, அல்லது இலவசமாக இதைத் தரவிறக்கிப் படித்தாலும் சரி. எனக்குப் பிரச்னையில்லை. ஓசிப் புத்தகம்தானே என்று நீங்கள் ஒரு எடிஷன் ப்ரிண்ட் போட்டு கடைக்கு அனுப்பாதவரைக்கும் யாருக்கும் எந்தப் பிரச்னையுமில்லை.

    ததாஸ்து.

    பா. ராகவன்
    writerpara@gmail.com

    மூலங்ககள் முயற்ச்சி GNUஅன்வர்

  • Shrini 12:20 am on May 30, 2015 Permalink |  

    புது மின்னூல் – யார் அந்த தாவணி – கவிதைகள் 

    நூலின் பெயர் – யார் அந்த தாவணி
    நூல் ஆசிரியர் – மகாராஜா

    http://maharaja.pressbooks.com/
    ஆசிரியரே இங்கு ஒட்டி விட்டார்.

    அட்டைப்படம் தருக.

  • Shrini 12:19 am on May 30, 2015 Permalink |  

    புது மின்னூல் – நம்ப முடியாத அதிசயங்கள் 

    நம்ப முடியாத அதிசயங்கள்

    அரவிந்த்

    http://aravindsham.pressbooks.com/
    ஆசிரியரே இங்கு ஒட்டி விட்டார்.

    உரிமம் : Creative Commons Attribution 4.0 International License.

    நூல் : https://ramanans.wordpress.com/ என்ற தளத்தில் உள்ள கட்டுரைகளின் தேர்ந்நெடுக்கப்பட்ட தொகுப்பு

    அட்டைப்படம் தருக.

  • sivamurugan 4:26 am on May 28, 2015 Permalink |  

    புது மின்னூல் – படித்து பழகு – சிறுவர் நூல்

    http://freetamilebooks.com/htmlbooks/padithupalagu/padithupalghu.htm

    சிவமுருகன் பெருமாள்

    உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

    @manoj-penworks அட்டைப்படம் தருக.

  • Shrini 2:42 am on May 27, 2015 Permalink |  

    புது மின்னூல் – ஒரு வாசகம் – திருமுறைக் கட்டுரைகள் 

    http://freetamilebooks.com/htmlbooks/oru-vasagam/oru-vasagam.html

    சு.கோதண்டராமன்

    உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

    அட்டைப்படம் தருக.

    மின்னூலாக்குக

  • இரவி 8:02 pm on May 26, 2015 Permalink |
    Tags: அட்டைப்படம்   

    தமிழ் இன்று – அட்டைப்படம் தேவை 

    தமிழ் இன்று இத்திட்டத்தின் கீழ் வெளியான முதல் மின்னூல்.

    http://freetamilebooks.com/ebooks/tamil-indru/

    முதல் மின்னூல் என்பதால் எப்படி அட்டைபடம் செய்வது என்று புரியாமலேயே வெளியிட்டு விட்டோம் 🙂 இப்போது மற்ற புதிய நூல்களைப் பார்த்தால், நமக்கும் ஒரு அழகிய அட்டைப் படம் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது 🙂 எனவே, ஒரு அட்டைப்படம் வடிவமைத்துத் தர வேண்டுகிறேன். நூல் முற்றிலும் திறந்த காப்புரிமம் உடையது. வணிக விற்பனை உரிமை, திருத்துதல் உரிமை உட்பட. நம் திட்டம் அறிமுகப்படுத்தி இருக்கும் அச்சு நூல் திட்டத்திலும் இந்நூலைக் கொண்டு வர விரும்புகிறேன்.

  • gnuanwar 3:54 pm on May 26, 2015 Permalink |  

    புது மின் நூல் அப்பா வேணாம்பா 

    புது மின் நூல் அப்பா வேணாம்பா திரை கதை வசனம்

    இயக்குனர்

    R.வெங்கட ரமணன்

    உரிமை

     Creative Commons Attribution-NonCommercial-NoDerivs குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற, வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND)

  • gnuanwar 3:33 pm on May 26, 2015 Permalink |  

    புது மின்நூல் மச்சமுனி 

    மச்ச முனி தன் வலைபூவை மின் நூல் ஆக்க இசைவு தந்துள்ளார் அவரின் வலைபூ http://www.machamuni.com/?page_id=24

    உரிமை

    6. Creative Commons Attribution-NonCommercial-NoDerivs குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற, வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND)

    நண்பர்களே உங்கள் விருப்பம் போல் ஏதாவது ஓரு தலைப்பில் தொகுக்கலாம்

  • gnuanwar 4:08 pm on May 14, 2015 Permalink |  

    எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க! 

    எது நல்ல பள்ளி? பேசலாம் வாங்க!

    ஆசிரியர் இல. சண்முகசுந்தரம்

    சிவ முருகன் புத்தகத்தை வெளியிடவும்

    Creative Commons Attribution-NonCommercial-NoDerivs குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற, வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND)

c
Compose new post
j
Next post/Next comment
k
Previous post/Previous comment
r
Reply
e
Edit
o
Show/Hide comments
t
Go to top
l
Go to login
h
Show/Hide help
shift + esc
Cancel