காமராஜர் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள்
காமராஜர் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள்
மின் நூல் தயார்
காமராஜர் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள்
மின் நூல் தயார்
உரிமை CC-BY-NC-ND
http://kamaraj.pressbooks.com/
சிவ முருகன் புத்தகத்தை வெளியிடவும்
காமராஜர் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள்
மின் நூல் தயார்
காமராஜர் நெஞ்சில் நிற்க்கும் நிகழ்ச்சிகள்
மின் நூல் தயார்
உரிமை CC-BY-NC-ND
http://kamaraj.pressbooks.com/
சிவ முருகன் புத்தகத்தை வெளியிடவும்
வா.மு.கோமு
மின்னஞ்சல் – vaamukomu@gmail.com
உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License
http://vamukomu10stories.pressbooks.com
இங்கு மின்னூலாக்கி விட்டேன்.
அட்டைப்படம் தருக.
சிவமுருகனையும் சேர்த்து விட்டேன்.
http://freetamilebooks.com/htmlbooks/vmu-komu-book-reviews/books-revies-by-vamu-komu.html
வா.மு.கோமு
மின்னஞ்சல் – vaamukomu@gmail.com
உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License
மின்னூலாக்குக.
அட்டைப்படம் தருக.
நூலும் படங்களும் – https://drive.google.com/folderview?id=0B8GmAYG_dAynfk5KWUpRLUlqTHB3SWlTdUl4QXJwWHVIbEtxSzgzTGdqc0ctM0NuUjdhVWs&usp=sharing&tid=0B8GmAYG_dAynVWxSbXE3V2V3eDg
தொகுப்பு : வா.மு.கோமு
மின்னஞ்சல் – vaamukomu@gmail.com
உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License
மின்னூலாக்குக.
அட்டைப்படம் தருக.
நகலெடுக்க வசதியாக html கோப்பு இங்கே
http://freetamilebooks.com/htmlbooks/reviews-on-vamu-komu-books/reviews-on-vamu-komu-books.html
@shirini I will publish the book today
Book has been published @shrini and @manoj-penworks
நூலின் பெயர்
சில நினைவுகள்.
ஆசிரியர் – காமாட்சி மஹாலிங்கம்.
kamatchi.mahalingam@gmail.com
நூலின் அறிமுகவுரை.
சொல்லுகிறேன் என்ற என் வலைத்தளத்தில் ஐந்து ஆறு வருடங்களாக எழுதிவரும் நான் சில நினைவுகள் என்ற தொகுப்பில், அடிக்கடி என் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை எழுதி வருகிறேன்.
அதில் சிறு வயதில் ஸ்ரீ ரமண ரிஷியைப் பார்த்தது, பாரக்பூரில் பஜனை நிகழ்வுகளில் கலந்து கொண்டது, ஜெனிவாவில் நவராத்திரி,நேபாலில் தீபாவளி,பாய்டீக்கா நிகழ்வுகள், ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும், இன்னும் எங்கள் ஊர்,மற்றும் லெஸொதோ அனுபவமும் என எழுதிய உண்மையான சொந்த அனுபவங்களின் தொகுப்பு இது.
அன்னையர் தினம் என்ற தொகுப்பையும் இது வரை 26 தொகுப்புகள் எழுதி தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.
யாவும் நல்ல வரவேற்பைப்பெற்ற உண்மை அனுபவங்கள்.
நூல் ஆசிரியர் அறிமுக உரை.
எண்பத்து மூன்று வயது முடியும் எனக்கு ஒரு மின்னூல் என்னுடயதென்று வரவேண்டும் என்ற ஆசையை மின்நூல்கள் உண்டாக்கிவிட்டது.
மின் புத்தகம் என்றால் என்ன?எப்படி இதில் நுழைவது என்பதே கேள்விக்குறியாகி, அதைப்பற்றியே விசாரித்துக் கொண்டு,நாம் எழுதியிருப்பதையும் போடலாமே என்ற தணியாத தாகம்தான்
இந்த முயற்சி.
என்னுடைய பேத்திமூலம் இந்த முயற்சி இதுவரை வந்துள்ளது.
முடிவின்போது நான் சொல்லும் வார்த்தை அன்புடன்
காமாட்சி மஹாலிங்கம்.
உங்களுக்குப் பிரியமான கிரியேடிவ் காமன்ஸ் உரிமை.
License; Attribution 4.0 International
வலைப்பதிவு—chollukireen wordpress.com
தொடுப்புகள்
சிலநினைவுகள்.——-25—11—2009
பஜனைநினைவுகள் —5-10-2012
என்ன பிரஸாதம் எப்படி—-10—10—2012
ஜெனிவாவில் நவராத்திரி.——-20—10—2012.
நேபாலில் தீபாவளி. 10—11—2012
நேபாலில் பாய்டீக்கா.——14—11—2012
ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம விநியோகமும்.—-24—11—2012.
ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.—-27—11—2012.
ராயல்ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.—–4—12—2012.
ராயல்ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.—–10—-12—2012.
ராயல் ஃப்ளைட்டும் சாளக்ராம வினியோகமும்.—–19—-12—2012
எங்கள் ஊர் நினைவுகள்.—-8—2—2013.
எங்கள் ஊர் நினைவுகள்—-15—2—2013
லெஸொதோ அனுபவமும் தென்ஆப்பிரிக்காவும் 1–.—11—2—2014.
லெஸொதோ அனுபவமும் தென்ஆப்பிரிக்காவும் 2–.—-14—5—2014.
லெஸொதோ அனுபவமும் தென் ஆப்பிரிக்காவும் 3-.—-15—12—2014.
லெஸொதோ அனுபவமும் தென்ஆப்பிரிக்காவும் 4.—–30—12—2014
சற்று நிறைய formatting தேவைப்படுவதால், நான் மின்னூலாக்கம் செய்கிறேன்.
அட்டைப்படம் தருக.
http://silaninaivugal.pressbooks.com/
இங்கு மின்னூலாக்கி வருகிறேன்.
http://kavirimainthan.pressbooks.com
ஆசிரியர் – காவிரி மைந்தன்
kavirimainthan@gmail.com
மின்னூலாக்கம் – காவிரி மைந்தன்
@sivamurugan உங்களை தளத்தில் சேர்த்துவிட்டோம்.
அட்டைப்படம் தருக.
அந்தமான் சிறை பின்ண்ணியில் இருந்தால் நலம்.
ஆசிரியர் ஒரு படம் இட்டுள்ளார்.
அதை மேம்படுத்தினால் கூடப் போதும்.
நம் திட்டத்துக்கு ஒரு caption எனது தேர்வாக
மின் நூல்
நம் நூல்
பங்களிப்பாளர்களின் கருத்தும் தங்களின் தேர்வு caption இங்கு இணைக்கவும்
லஷ்மண் ஸ்ருதி தங்களது தளத்தில் தமிழ் நூல்களை தங்களது தளத்தில் html ஆக வெளியிட்டு உள்ளார்கள் இந்த இணைப்பில் http://www.lakshmansruthi.com/tamilbooks/thirukkural/index.asp
http://www.lakshmansruthi.com/tamilbooks/thirukkural/index1.asp
இந்த அனைத்து நூல்களையும் நம் திட்டதில் இணைக்க வேண்டும் அதற்க்கான முயற்ச்சிகள் தொடங்கி விட்டேன்
மேலும் பல நூல்களைச் சேர்க்கும் உங்கள் ஆர்வத்தையும் உழைப்பையும் பாராட்டுகிறேன். இயன்ற அளவு சிறப்பான, தரமான நூல்களைச் சேர்க்க முனைவோம். அதுவே தன்னார்வலர் உழைப்புக்கு நியாயம் கற்பிப்பதாக இருக்கும். முகநூலில் போகிற போக்கில் எழுதப்படும் சில உள்ளடக்கங்களின் பயன், தரம் கேள்விக்குரியதே. நன்றி. @gnuanwar
நன்றி, மேலும் நம் திட்டத்தில் mainstream இல்லாத புறக்கணிக்கபட்ட அதாவது மாதொருபாகன் போன்ற நூல்களை பதிபிக்க ஆவலாக உள்ளென் அதறக்கு உங்களது ஆதரவை நாடுகிறேன்
மாதொருபாகன் நூல் இணையத்தில் பரவலாக வலம் வருகிறது. இந்நூல் இலவசமாக மக்களுக்கு அதன் ஆசிரியர் தந்தால். நாம் வரவேற்போம். மாதொருபாகன் நூல் புறக்கணிக்கப்படவில்லை. சில இயக்கங்களின் எதிர்ப்பினை சந்தித்துள்ளது அவ்வளவே. மற்றபடி லக்மன் சுருதி வெளியிட்டுள்ள வள்ளல் எம்.ஜி. ஆர் நூல் மிகவும் அற்புதமானது.
ஆயிஷா
ஒரு விஞ்ஞான் நூலுக்கு அதன் ஆசிரியர் எழுதிய முன்னுரை
ஓரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான புத்தகம்
குறு நாவல்
ஆசிரியர் இரா. நடராசன்
உரிமை CC BY NC SA
சிவ முருகன் உங்களை தளத்தில் சேர்த்து விட்டேன் வெளியிடவும்
@gnuanwar – மிக முக்கியமான நூல். இதனைப் பெற்றுத் தந்தமைக்கு மிக்க நன்றி.
இரவி உரைத்தது போல இந்நூல் சமூகத்திற்கு மிகவும் முக்கியமான நூல். தங்களது பணி சிறக்க வாழ்த்துகள்.
What are the most commonly used TAMIL words often in our day to day life and most frequently. Can you please share.
என்ன நோக்கத்துக்கு என்று கூறினால் சில சொற்களைப் பரிந்துரைக்க முயல்கிறேன்.
@ravidreams similar to English most common words are and/like/see/I/we/do/When/what/how which we will use often so that make young readers(kids) to get familiarize so the reading make them easy. like that if most common speaking words definitely we use in our day to day life will make kids to start reading the tamil novels/ books and I also planning to write an article so in need some inputs. thanks for your response
@sivamurugan – https://en.wiktionary.org/wiki/Appendix:1000_basic_English_words இது போல் தமிழுக்கு ஏதாவது இருக்கிறதா என பார்ப்போம். இல்லாவிட்டால், உருவாக்குவோம்.
பொதுவாக நலம் விசாரிப்பு சொற்கள். (நலமா, உடல் நிலை அலுவல் வேலை) வணக்கம் தெரிவித்தல், (காலை மாலை இரவு வணக்கங்கள்) வீடு மற்றும் அலுவலக பொருள்கள் (தட்டு, கோப்பு) இவற்றை வகைப்படுத்தினால் ஒரு இருநூறு தேறும்..
Shrini 4:36 pm on May 21, 2015 Permalink | Log in to Reply
வெளியிட்டாச்சு – http://freetamilebooks.com/ebooks/kamaraj/