புது மின்னூல் – மதங்களின் பார்வையில் பெண்கள்
B.E. ஜார்ஜ் டிமிட்ரோவ்
வளர்ச்சி நிர்வாகம் பாடத்தில் 5 ஆண்டு எம்.ஏ. முதுகலைப்பட்டத்தை காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் முடித்துள்ளார். 2009ஆம் ஆண்டு முதல் ‘தலித் பெண் பஞ்சாயத்து தலைவர்களிடையே உள்ள உடல் அரசியல்’ பற்றிய ஆய்வுப் பணியை காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டு வருகிறார். `ஊடகங்களும் பெண்களும்’ என்கிற நூலை வெளியிட்டுள்ளார். மேலும் பெண்கள், ஊடகங்கள், மனித உரிமைகள், பெண் உடல்கள் மற்றும் அரசியல் போன்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார்.
உரிமை – creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International.
அட்டைப்படம் தருக.
மின்னூலாக்குக.
manoj penworks 5:26 pm on September 30, 2014 Permalink | Log in to Reply
அட்டைப்படம் – https://www.flickr.com/photos/128254835@N03/15400121501/
manoj penworks 5:54 pm on September 30, 2014 Permalink | Log in to Reply
மேலும் 2 அட்டைப்படங்கள் – https://www.flickr.com/photos/128254835@N03/
Shrini 5:46 pm on September 30, 2014 Permalink | Log in to Reply
நன்றி @manoj-penworks
@jayendran மின்னூலாக்குக
manoj penworks 5:57 pm on September 30, 2014 Permalink | Log in to Reply
நன்றி @Shrini
Jayendran 6:22 pm on September 30, 2014 Permalink | Log in to Reply
@shrini இன்னும் இரு நாட்களில் முடித்து விடுகிறேன் நண்பரே.
நன்றி,
ஜெயேந்திரன்
Jayendran 7:03 pm on October 1, 2014 Permalink | Log in to Reply
@manoj-penworks தங்களது email id கொடுத்தால் புத்தகத்தில் குறிப்பிட வசதியாக இருக்கும் நண்பரே
நன்றி,
ஜெயேந்திரன்
manoj penworks 4:04 pm on October 25, 2014 Permalink | Log in to Reply
@jayendran– socrates1857@gmail.com
Jayendran 3:06 pm on October 6, 2014 Permalink | Log in to Reply
@shrini manoj-penworksஅவரது e -mail id ஐ குறிபிடுங்கள். புத்தகம் உருவாக்கம் முடிந்துவிட்டது .
http://mathangalpengal.pressbooks.com/front-matter/introduction/ இங்கே புத்தகம் உள்ளது.
ஆசிரியர் முதல் சில பக்கங்களுக்கு தலைப்பு ஏதும் குரிப்பிடாததால் முதல் தலைப்பு மதம் என்று குறிப்பிட்டு உள்ளேன். தாங்கள் ஒரு முறை சரியாய் என்று பார்த்து கூறுங்கள்.
நன்றி,
ஜெயேந்திரன்
Jayendran 6:55 pm on October 25, 2014 Permalink | Log in to Reply
புத்தகம் உருவாக்கம் முடிந்து விட்டது .
இங்கே உள்ளது .
https://drive.google.com/open?id=0B7vZ4-54N6OGOG9Zc3FscDhIU1E&authuser=0
XHTML இல் மாற்றங்கள் செய்துவிட்டேன் PDF ஆகா மட்டும் உருவாக்கம் செய்துவிடுங்கள் .
தாமதத்திற்கு மன்னிக்கவும்.
நன்றி,
ஜெயேந்திரன்
Shrini 2:14 pm on October 29, 2014 Permalink | Log in to Reply
ஆசிரியர் மின்னஞ்சல் முகவரி சேர்க்கவும்.
george1sasy@gmail.com
நன்றி @jayendran
Jayendran 4:43 pm on October 30, 2014 Permalink | Log in to Reply
@shrini மின்னஞ்சல் முகவரி சேர்த்துவிட்டேன் நண்பாரே
https://drive.google.com/open?id=0B7vZ4-54N6OGOG9Zc3FscDhIU1E&authuser=0
XHTML இல் மாற்றங்கள் செய்துவிட்டேன் PDF ஆகா மட்டும் உருவாக்கம் செய்துவிடுங்கள்.
நன்றி,
ஜெயேந்திரன்