Month: August 2014

  • புது மின்னூல் – நூலகவாசியின் குறிப்புகள்

    https://drive.google.com/file/d/0B8GmAYG_dAynTHdqVXR5OU1ZSnBseUlQVG1ieFp4TzNBeXU4/edit?usp=sharing author: arasukarthick [email protected] compiled:arasamaar blog:komalimedai.blogspot.in email:[email protected] license: creative common 4.0 free for all. creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International அன்பரசு சண்முகம்

  • புது மின்னூல் – காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு

    நூலின் பெயர்- காரைக்கால் அம்மையார்- ஒரு ஆய்வு நூல் அறிமுக உரை- இவள் நம்மைப் பேணும் அம்மை என்று காரைக்கால் அம்மையாரைப் பற்றிச் சிவன் உரைத்ததாகக் கூறுகிறது பெரிய புராணம். உண்மையில் அவர் சைவத்தைப் பேணிய தாய். சைவத்துக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து அது ஒரு தனிப் பெரும் சமயமாக வளர்வதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார். அவரது வாழ்வும் வாக்கும் பற்றிய ஒரு ஆய்வு நூல் இது. நூல் ஆசிரியர் அறிமுக உரை- ஓய்வு பெற்ற […]

  • புது மின்னூல் – காற்று மழை வெயில் வெளிச்சம்

    காற்று மழை வெயில் வெளிச்சம் பற்றி… முருகானந்தம் ராமசாமி எளிய விவசாயி மற்றும் இலக்கிய வாசகருக்கும், மெல்ல இலக்கியங்கள் வாசிக்கத் தொடங்கும் நண்பரான அன்பரசு சண்முகத்திற்கும் இடையிலான கடிதங்கள் குடும்பம், சமூகம் ஆகியவற்றின் வழியே இலக்கியங்களைப் பற்றிய அனுபவப் பகிர்தலை நிகழ்த்துகிறது. சாதாரண கடிதங்களைப்போலில்லாது, தனித்துவமான இலக்கியப்பகிர்வை நிகழ்த்துகின்ற எழுத்துக்களை நாம் இதில் காணமுடிகிறது. இருவரும் ஒருவரையொருவர் முழுக்க அடையாளம் கண்டுகொண்டதே கடிதங்களில்தான் என்பதை, இருவரின் வார்த்தைகளிலிருந்தே கண்டு கொள்ள முடியும். கடிதங்கள் எழுதுவது என்பது குறைந்துவிட்ட […]