மதிப்பிற்குரிய தோழர்களுக்கு,
இந்த மொழிபெயர்ப்பு நூல் ராகுல் ஆல்வாரிஸின் ஒரு ஆண்டு சுதந்திரமான
வாழ்க்கையை உண்மையாக பேசுகிறது. ராகுல் ஆல்வாரிஸ் அவர்களின் தந்தை கிளாட் ஆல்வாரிஸ்
அவர்களின், தி அதர் இந்தியா பிரஸ் பதிப்பகத்திடம் முறையாக அனுமதி பெற்று தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டது. இதில் மொழிபெயர்ப்பாளரை தொடர்புகொள்ள sjarasukarthick@rediffmail.com
என்ற முகவரியை இணைத்துவிட்டால் மகிழ்வேன். நன்றி!
ராகுல் ஆல்வாரிஸின் வேர்டு கோப்போடு பீடிஎப் கோப்பினையும் இணைத்துள்ளேன். இதனை மின் நூலாக
மாற்றும் போது இதனை அனைவரும் பகிர்ந்துகொள்ளலாம். கிரியேட்டிவ் காமன் உரிமத்தின் கீழ் எனது
மின்னஞ்சல் முகவரியான sjarasukarthick@rediffmail.com என்பதோடு, என் வீட்டு முகவரியான
57, கிளுவன்காடு, வடக்குப்புதுப்பாளையம்(அ),ஊஞ்சலூர்(வழி), ஈரோடு – 638152 என்பதனையும்
தாங்கள் இணைத்துவிட்டால் மகிழ்வேன். இதன் மூலம் இதனைப் படித்து விமர்சனங்களைத்
தெரிவிப்பவர்களின் கருத்துக்கள் என்னை செம்மையாக்க உதவும் என்று நம்புகிறேன்.
அன்பரசு சண்முகம்
sjarasukarthick@rediffmail.com
https://drive.google.com/folderview?id=0B8GmAYG_dAynVk1CMXIyc3BRSDQ&usp=sharing&tid=0B8GmAYG_dAynVWxSbXE3V2V3eDg
@sagotharan அட்டைப்படம் தருக
@sivamurugan மின்னூலாக்குக.
Jegadeeswaran Natarajan 5:50 am on July 16, 2014 Permalink | Log in to Reply
இன்றிரவு இம்மின்னூலுக்காக அட்டைப்படத்தினை தயார் செய்துவிடுகிறேன் நண்பரே.
Jegadeeswaran Natarajan 9:16 am on July 16, 2014 Permalink | Log in to Reply
அட்டைப்படம் –
https://www.flickr.com/photos/sagotharan2/14664643231/player
இந்த அட்டைப்படத்திற்கும் எண்ணற்ற படங்களை மூலங்களாக எடுத்துக் கொண்டேன். அவைகளைப் பற்றி பிளிக்கர் தளத்தில் குறிப்பிட்டுள்ளேன். அத்தனை இணைப்புகளையும் புத்தகத்தில் குறிப்பிடுதல் என்பது அழகினை கெடுக்கும் என்பதால் இதற்கும் பிளிக்கர் இணைப்பினை மட்டும் தந்திட வேண்டுகிறேன். நன்றி.
Shrini 4:42 pm on July 16, 2014 Permalink | Log in to Reply
http://blog2ebook.sathia.me/blogs/posts?url=http://nchokkan.wordpress.com/category/humor
இந்த இணைப்பில் இருந்து epub பதிவிறக்கி விட்டேன்.
நானே மின்னூலாக்கம் செய்துவிடுகிறேன்.
Jayendran 3:17 pm on July 17, 2014 Permalink | Log in to Reply
நண்பரே நானும் நேற்றே துடன்கிவிடேன் .. நீங்கள் முடிக்கவில்லை என்றால் நான் முடித்துவிடுகிறேன். @shrini
நன்றி
ஜெயேந்திரன்
Shrini 8:21 am on July 18, 2014 Permalink | Log in to Reply
நானே முடித்து விட்டேன் நண்பரே.