புது மின்னூல் – மகாகவி பாரதியார் வரலாறு
http://mahakavibharathiyar.info/varalaru.htm
ஆசிரியர்
வ. ராமசாமி
http://ta.wikipedia.org/s/nfi
உரிமை – பப்ளிக் டொமைன்
அட்டைப் படம் தருக.
மின்னூலாக்கம் செய்க.
நன்றி
http://mahakavibharathiyar.info/varalaru.htm
ஆசிரியர்
வ. ராமசாமி
http://ta.wikipedia.org/s/nfi
உரிமை – பப்ளிக் டொமைன்
அட்டைப் படம் தருக.
மின்னூலாக்கம் செய்க.
நன்றி
காமிக்ஸ் பற்றிய பதிவுகள்
https://docs.google.com/document/d/1BjimQi_qE7TpW3R2HpO9ZAXulhEkq4m07TiL6AQYIQU/edit?usp=sharing
ஆசிரியர் – கார்த்திக் சோமலிங்கா – http://www.bladepedia.com/
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
@vasanth1717 அட்டைப்படம் தருக.
@shrini started the same. some of the content have small video capture do you want to include the same? if means how as URL rendering? Ex: http://www.bladepedia.com/2014/05/Batman-Year-One-DC-Comics-Frank-Miller-David-Mazzucchelli-Book-Review.html this contain a video
வீடியோவின் இணைப்பு மட்டும் தருக.
நன்றி
@sagotharan அட்டைப் படம் தருக.
@shrini – in progress hope will get completed either tomorrow or day after. Mean while need front page and Author information
@sagotharan not able to download the front page
அப்படியா நண்பரே. இதனை முயன்று பாருங்கள்.
https://www.flickr.com/photos/sagotharan2/14415393458/player/
இணைப்பினை சொடுக்கி, படிமத்தின் மீது ரைட் கிளிக் செய்தால் Save Image As என்ற தொடுப்பு வரும் அதனைப் பயன்படுத்தி தரவிர்க்கம் செய்யுங்கள். நன்றி.
@sagotharan able to download and added the same.
மிக்க மகிழ்ச்சி நண்பரே.
@sagotharan
அட்டைப் படத்தில் “ப்ளேட்பீடியாவின் – காமிக்ஸ் ஒரு அலசல்” க்கு பதிலாக
“ப்ளேட்பீடியாவின் – காமிஸ் ஒரு அலசல்” என்று உள்ளது.
க் சேர்த்து அனுப்புக.
நன்றி
‘
https://www.flickr.com/photos/sagotharan2/14625312755/player/
தவறினை தற்போது சரி செய்துள்ளேன், மேலும் திருத்தங்கள் இருப்பின் கூறுங்கள். நன்றி.
@shrini – Anything to be started do let me know 🙂
திரு.ஏற்காடு இளங்கோ அவர்கள் தனது குடிசை குறுநாவலை இன்று மின்னஞ்சல் செய்துள்ளார். இந்த குடிசை குறுநாவல் வேர்ட் பார்மெட்டில் உள்ளது. லதா எழுத்துருவில் இல்லாமல் லட்சுமணன் எழுத்துருவில் அமைந்துள்ளது. @shrini மின்னூலாக்க உதவுங்கள். நன்றி.
குடிசை குறுநாவல் –
https://drive.google.com/file/d/0B_qRrJXT9oMGZ21RZFJ3QnFBWnc/edit?usp=sharing
எழுத்துருக்கள் –
https://drive.google.com/file/d/0B_qRrJXT9oMGY1BhQUhSSmIwemM/edit?usp=sharing
http://www.suratha.com/reader.htm
LT-TM font ல் உள்ள உரையை இதில் நகல் செய்து webulagam font ஐ தெரிவு செய்தால் , யுனிகோடில் மாற்றித் தருகிறது.
குடிசை நாவலை மாற்றி விட்டேன்.
கோப்பு இங்கே –
https://docs.google.com/document/d/1ljD45BVIVgF-B69ZBIjb72NyEP8UUD5mRpuvP9a5jFM/edit?usp=sharing
@vasanth1717 அட்டைப் படம் தருக
@sivamurugan மின்னூலாக்கம் செய்க.
நன்றி
@shrini நன்றி நண்பரே. இனி இதே எழுத்துருவில் நூல் கிடைத்தால் மாற்றி பதிவிடுகிறேன். இளங்கோ அவர்களிடம் நான்கு நூல்கள் இந்த எழுத்துருவில் இருக்கிறது என நினைவு. அவரிடம் கேட்டு மற்றதை பதிக்கிறேன். நன்றி.
அட்டைப்படம் இங்கு இணைத்திருக்கிறேன் @shrini @sivamurugan https://drive.google.com/file/d/0ByOVbaMaJdiMWVg4SFU0dWFucU0/edit?usp=sharing
அட்டைப்பட மூலம் https://www.flickr.com/photos/yimhafiz/5161593390
@vasanth1717 – image has to be cropped I get message when I upload on pressbooks “Your cover image should be 625px on the shortest side.”
@sivamurugan I am not understand what you are saying .Anyway this image is just 84KB only. I sent regular method. I cannot do image size to be big or small . Because All Cover image made in Powerpoint only , not in photoshop . Thank you. @shrini
@shrini I will start 🙂
@shirni the Title is going to be குடிசை குறுநாவல் or குடிசை? Cover image is just says குடிசை (@vasanth1717) just am I right and he haven’t given chapter title all says அத்தியாயம் 1 till 12 is fine to have the same as Chapter Title?
நூல் பெயர் – குடிசை
அத்தியாயம் 1, அத்தியாயம் 2 என்றே பயன்படுத்துக.
நன்றி
@shrini content is done. Once @vasanth1717 give the updated image it is ready for publishing. @shrini you can validate the same added you as admin
“Your cover image should be 625px on the shortest side.”
இந்த செய்தியால் பாதகம் ஒன்றும் இல்லை நண்பரே.
அத்தியாயங்களில் ஆங்காங்கே வரி இடைவெளி விடுக.
Done @shrini if it is fine you can publish :)!!!
வெளியிட்டாச்சு.
Thanks @shrini and @vasanth1717 🙂
நூல் இங்கே.
https://docs.google.com/file/d/0B8GmAYG_dAynOGJNQi1ocU0wT005OVFXTHVESk9kRHlzVHBn/edit?pli=1
@vasanth1717 அட்டைப் படம் தருக.
@sivamurugan மின்னூலாக்கம் செய்கிறீர்களா?
I can start work on it!!!
அட்டைப்படம் இங்கிருக்கிறது நண்பரே https://drive.google.com/file/d/0ByOVbaMaJdiMRWs1SzFkd1J1dGs/edit?usp=sharing அட்டைப்படமூலம் – https://www.flickr.com/photos/zooboing/5417691934
;நன்றி நண்பரே.
ஏன் பாகம்-1 என குறிப்பிட்டுள்ளீர் @vasanth1717 ?
ஆசிரியர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளாரா?
ஆம் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார் தாங்கள் இணைத்துள்ள கோப்பில் @shrini
அட்டைப்படம் அருமையாக இருக்கிறது நண்பரே. @vasanth1717
மிக்க நன்றி நண்பரே @sagotharan
Yes @shrini it was mentioned in rtf file the tile பாகம்-1. Front cover looks awesome @vasanth1717. @shrini what is the email id of author to add on front page. @shirini & @vasanth1717 I want to mention on rtf he has give an image with title can you please check with Author he needs that image as front cover or what @vasanth1717 created?
ooossai@gmail.com
இதுவே ஆசிரியர் முகவரி.
பாகம்-1 என்றே உள்ளது.
அறியாமைக்கு மன்னிக்கவும்.
@vasanth1717 உருவாக்கிய படத்தையே பயன்படுத்திக் கொள்ளலாம்.
Ok it is in place and halfway on the progress.
@shrini – Completed added you as Admin. validate everything is fine we can publish :)!!!
வெளியிட்டாச்சு.
http://freetamilebooks.com/ebooks/pagutharivin-muranpadugal-paguthariyapadugirathu/
நன்றி
Thanks @shrini & @vasanth1717
@vasanth1717
நூல் பெயரில் சிறு மாற்றம்.
பகுத்தறிவின் முரண்பாடுகள் பகுத்தறியப்படுகின்றன.
என்று மாற்றத்தர வேண்டுகிறேன்.
நன்றி
@shrini – any thing to be started do let me know?
தஞ்சை வெ.கோபாலன் புகழ்பெற்ற பிரபலமானவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எழுதியுள்ளார்.
இணைப்புகளின் தொகுப்பு இதோ.
https://docs.google.com/document/d/13fue1X3Xr2U5LkKTCnnSwKOMPPBJhyIHMrjRMSoljGY/edit?usp=sharing
நூலுக்கு தகுந்த பெயரை சூட்டுக.
பிறகு, அட்டைப்படமும் மின்னூலாக்கமும் செய்ய வேண்டும்.
நன்றி
இணைப்புகளின் பக்கங்களைப் பார்த்தேன். வாழ்க்கை வரலாறுகளாக சில இடுகைகள் இருக்கின்றன. உதாரணம் கவியோகி சுத்தானந்த பாரதியார். சிலரைப் பற்றி மிகக் குறைந்த செய்திகளே இருக்கின்றன. ஏறக்குறைய அவர்களைப் பற்றிய அறிமுகம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. உதாரணம் கரிச்சான் குஞ்சு.
பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி மையமாக இல்லாமல்., அவர்களை மக்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு பல இடுகைகள் இடம்பெற்றுள்ளன. எனவே இவர்களைத் தெரியுமா? பிரம்மிப்பூட்டும் பிரபலங்கள் என்பதைப் போன்று தலைப்பு வைக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். நன்றி.
@shrini & @sagotharan not sure this will fit கலை இலக்கியத் துறையில் சில பிரபலன்களின் வாழ்கை குறிப்பு!!!
“வாழ்க்கை குறிப்பு” என்பது மிகவும் பொருத்தமானதாக உள்ளது. ஆனால் “கலை இலக்கியத் துறையில் சில பிரபலன்களின் வாழ்கை குறிப்பு!!!” என்பது பெரிய தலைப்பாக அல்லவா இருக்கிறது. சுருக்க முயலுங்கள். சிறப்பாக இருக்கும். நன்றி. @sivamurugan
கலை இலக்கிய பனியாளர்களின் தொகுப்பு!!! @shrini & @sagotharan
@jayendran இதை மின்னூலாக்க வேண்டுகிறேன்.
தகுந்த நூல் பெயரை சூட்டுக.
இன்னும் இரு நாட்களில் முடித்து விடுகிறேன்.
நன்றி
நூல் பெயர் – பிரபலங்கள் வாழ்விலே.
அட்டைப்படம் தருக.
இப்புத்தகத்திற்கு முன்னுரை .அறிமுகம் எதுவும் இல்லை. ஆசிரியரை இயற்றி தர கேட்போம? அல்லது அறிமுகம் இல்லாமலேயே புத்தகத்தை உருவாக்கி விடலாமா?
அட்டைப்படம் இங்கு இணைத்திருக்கிறேன்… சரியாக இருக்குமா என்று கூறுங்கள் https://www.flickr.com/photos/96102265@N04/14549988974/
அட்டைப்பட மூலம் https://www.flickr.com/photos/90412460@N00/8375033780/in/faves-96102265@N04/
படம் அருமை.
நன்றி.
நூல் அறிமுகம் இல்லை.
http://freetamilebooks.com/ebooks/iniyavai-40/
இதில் உள்ள உரிமை, ஆசிரியர் அறிமுகமே போதும்.
@jayendran அட்டைப்பட சிந்தனை அருமையாக இருக்கிறது. புதிய எண்ணங்கள் மிளிருகின்றன. தொடர்ந்து இது போன்ற சிறந்தவைகளை தாங்கள் தரவேண்டும்.
நன்றி , உறுதியாக @sagotharan
புத்தகம் உருவாக்கம் முடிந்து விட்டது .
இங்கே உள்ளது .
https://drive.google.com/folderview?id=0B7vZ4-54N6OGWGpzOGdEZzViRE0&usp=sharing
XHTML இல் மாற்றங்கள் செய்துவிட்டேன் PDF ஆகா மட்டும் உருவாக்கம் செய்துவிடுங்கள் .
நன்றி
மிக்க நன்றி @jayendran
http://freetamilebooks.com/ebooks/pirabalangal-vazhvile/
நூலை வெளியிட்டாச்சு . 🙂
இந்த கோப்பில் உள்ள இணைப்புகளில் இருந்து மின்னூல் உருவாக்குக.
https://docs.google.com/document/d/1nFwHItkMeWBoA7WfQ1AZS0I8wMCDAyuzCCXQNpYLSlc/edit?usp=sharing
நூல் பெயர் – தஞ்சையை ஆண்ட மராட்டியர் வரலாறு
ஆசிரியர் – தஞ்சை வெ.கோபாலன்
@sagotharan அட்டைப்படம் தருக
@priyak இதை மின்னூலாக்க முடியுமா?
ஆம் செய்கிறேன்
முடித்துவிட்டேன். இதோ
https://drive.google.com/?usp=folder&authuser=0#folders/0B7X1jL4qTbIfZ092U1FfN3ZxLUU
இன்றிரவு தர முயல்கிறேன் நண்பரே.
அட்டைப் படம் – https://drive.google.com/file/d/0B_qRrJXT9oMGS1pjaTc4dG5xeXc/edit?usp=sharing
அட்டைப்பட மூலம் –
https://www.flickr.com/photos/yoja/3646759383
https://www.flickr.com/photos/exploring_india/6435485497/in/photolist-aNFxCv-9Lt1UB-8zyc8v-dNqN3c-GxcAw-aRNkAF-ebTBHc-dFdh1a-a3wVue-ixMuS3-a2KEY4-bnnAUy-5pvmv8-aYmaKr-mEDDMW-5R7cbi-5Rdjyd-5R1GUY-5v3wWg-9U3cVy-9U3ddL-9U3dxd-7houLD-5v3wDp-5v3xhT
http://freetamilebooks.com/ebooks/maratiyar-history-at-tanjore/
வெளியிட்டாச்சு.
நன்றி
82 நூல்களை தமிழுககிற்கு தந்துள்ளோம். விரைவில் இரவி அவர்களின் ஆசையைப் போல 100ஐ எட்டிவிடுவோம் என நினைக்கிறேன். 🙂
இந்த கோப்பில் உள்ள இணைப்புகளில் இருந்து மின்னூல் உருவாக்குக.
https://docs.google.com/document/d/1puUC4SERmc4z62GGjxRYqmJ8tlSiC62kbV2mDdc1OXA/edit?usp=sharing
நூல் பெயர் – இனியவை நாற்பது
ஆசிரியர் – தஞ்சை வெ.கோபாலன்
@vasanth1717 அட்டைப்படம் தருக
@priyak இதை மின்னூலாக்க முடியுமா?
இதோ அட்டைப்படம் https://drive.google.com/file/d/0ByOVbaMaJdiMbndQQVZVRXpjLUk/edit?usp=sharing அட்டைப்பட மூலம் – https://www.flickr.com/photos/puntodevista/231159705 ..
ஆம் சீக்கிரம் முடித்துவிடுகிறேன்
முடித்துவிட்டேன். இதோ
https://drive.google.com/?usp=folder&authuser=0#folders/0B7X1jL4qTbIfU0dBVTZOQjhBU1k
http://freetamilebooks.com/ebooks/iniyavai-40/
வெளியிட்டாச்சு
வருக @jayendran
Jegadeeswaran Natarajan 11:40 am on July 4, 2014 Permalink | Log in to Reply
அட்டைப்படம் :-
https://drive.google.com/file/d/0B_qRrJXT9oMGYmtEVFVSeDJWQWM/edit?usp=sharing
மூலம் –
http://www.indusladies.com/forums/attachments/movies/162477d1344496622t-pics-related-to-celebrities-396783_266849836750234_326116240_n.jpg
@sivamurugan, @shrini ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படின் குறிப்பிடுங்கள் நண்பர்களே.
Shrini 6:37 pm on July 5, 2014 Permalink | Log in to Reply
http://freetamilebooks.com/ebooks/bharathiyar-history/
நானே மின்னூலாக்கி வெளியிட்டு விட்டேன்.
நன்றி
sivamurugan 6:21 pm on July 7, 2014 Permalink | Log in to Reply
(y) cool