எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்கள் தன்னுடைய தளத்தில் 30 சிறுகதைகளை இலவசமாக பிடிஎஃப் ஆக வெளியிட்டிருக்கிறார் . இதை அவரின் அனுமதி பெற்று நம்முடைய தளத்தில் வெளியிட முயலுங்கள் @shrini http://www.maamallan.com/2014/01/pdf.html
Updates from Vasanthakumar Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
Vasanthakumar
-
Vasanthakumar
நான் வாசித்த அளவில் யாழிசை லேகா அவர்களின் நூல் விமர்சனங்கள் நிறைவாக எழுதப்பட்டிருக்கின்றன இந்த நூல் விமர்சனங்களை அவர் அனுமதியுடன் இலவச மின்னூலாக கொண்டு வர முயற்சிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் . சிறந்த நூல்களை தேடி வாசிக்க இந்த மின்னூல் மிகவும் உதவியாக இருக்கும் திரு . சீனிவாசன் . அவரின் தளம் http://yalisai.blogspot.com/ அவரின் ட்விட்டர் இணைப்பு https://twitter.com/yalisaisl
@shriniநன்றி
Jegadeeswaran Natarajan 12:07 pm on June 16, 2014 Permalink | Log in to Reply
விமலாதித்த மாமல்லன் அவர்களின் ட்விட்டர் பக்கம். https://twitter.com/maamallan அவரைத் தொடர்பு கொண்டுவிட்டீர்களா நண்பரே. @shrini
kishorek 12:09 am on June 17, 2014 Permalink | Log in to Reply
முன்பு ஒருமுறை கேட்டதற்கு, எழுத்துப்பிழைகளை திருத்தியபிறகுதான் இதைப்பற்றி யோசிக்கமுடியும் என்றார்
Jegadeeswaran Natarajan 4:35 am on June 17, 2014 Permalink | Log in to Reply
ஓ அப்படியா, திருத்துனர்கள் யாரேனும் கிடைக்கின்றார்களா என பார்ப்போம். தகவலுக்கு நன்றி @kishorek