காற்று மழை வெயில் வெளிச்சம் பற்றி…
முருகானந்தம் ராமசாமி எளிய விவசாயி மற்றும் இலக்கிய வாசகருக்கும், மெல்ல இலக்கியங்கள் வாசிக்கத் தொடங்கும் நண்பரான அன்பரசு சண்முகத்திற்கும் இடையிலான கடிதங்கள் குடும்பம், சமூகம் ஆகியவற்றின் வழியே இலக்கியங்களைப் பற்றிய அனுபவப் பகிர்தலை நிகழ்த்துகிறது. சாதாரண கடிதங்களைப்போலில்லாது, தனித்துவமான இலக்கியப்பகிர்வை நிகழ்த்துகின்ற எழுத்துக்களை நாம் இதில் காணமுடிகிறது. இருவரும் ஒருவரையொருவர் முழுக்க அடையாளம் கண்டுகொண்டதே கடிதங்களில்தான் என்பதை, இருவரின் வார்த்தைகளிலிருந்தே கண்டு கொள்ள முடியும். கடிதங்கள் எழுதுவது என்பது குறைந்துவிட்ட காலத்தில் இது போன்ற கடிதங்கள் உறவின் வெம்மையை உள்ளங்கையில் உணர்த்துகிறது. இதனை இருவரின் நண்பரான அரசமார் நேர்த்தியாக தொகுத்தளித்திருக்கிறார்.
நூலின் பெயர்: காற்று மழை வெயில் வெளிச்சம்
நூலின் ஆசிரியர்: முருகானந்தம் ராமசாமி மற்றும் அன்பரசு சண்முகம்
தொகுப்பாசிரியர்: அரசமார்
மின்னஞ்சல்: [email protected]
[email protected].
இணையதளம்: komalimedai.blogspot.in
இந்நூலினை அனைவரும் தரவிறக்கி படிக்கலாம், யாருடனும் பகிரலாம். நன்றி.
நூல் பற்றிய விமர்சனங்களை, கருத்துக்களை அனுப்ப,
அன்பரசு, 57,கிளுவன்காடு, வடக்குப்புதுப்பாளையம்(அ), ஊஞ்சலூர்(வழி), ஈரோடு-638152
இரா.முருகானந்தம், 130, தொப்பம்பட்டி(அ), தாராபுரம், திருப்பூர் – 638657
என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.
https://drive.google.com/file/d/0B8GmAYG_dAynazJzMWpRQTdsS2ZVNTJqRlpleEJQczRIUERF/edit?usp=sharing
https://drive.google.com/file/d/0B8GmAYG_dAynV2dDdHItbzJLVEtzZ3h1OVNmQkx2dUtoYXVr/edit?usp=sharing
அன்பரசு சண்முகம்
Leave a Reply
You must be logged in to post a comment.