நூலின் பெயர்- வேதமும் சைவமும்
நூல் அறிமுக உரை- சைவம் எப்படி பல காலங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்பதையும் அதில் வேதத்தின் பங்களிப்பு என்ன என்பதையும் கூறுகிறது இந்நூல்.
நூல் ஆசிரியர் அறிமுக உரை- ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். கடந்த 25 ஆண்டுகளாக ஓம் சக்தி மாத இதழில் பல கட்டுரைகளையும் கதைகளையும் எழுதி வருகிறார். இருப்பிடம் சென்னை. தொடர்பு எண் 9884583101
விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்- இது என்னுடைய சொந்தப்படைப்பு. இதன் கருத்துகளை யார் வேண்டுமானாலும் பிறருடன் பகிர்ந்து கொள்ளலாம், ஆசிரியர் பெயரைக் குறிப்பிடவேண்டும்.
நூல் ;
https://drive.google.com/file/d/0B8GmAYG_dAynLUxUdUF0Ql9jeGxud1dIX1VIdTFSNTlmV2c4/edit?usp=sharing
s kothandaraman
creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International
@sagotharan அட்டைப் படம் தருக.
@jayendran மின்னூலாக்கம் செய்க.
Leave a Reply
You must be logged in to post a comment.