@ravidreams website with fireworks for anniversary cool :). Small suggestion next year it should say some where the reason as a banner or on sparkle display the reason, so that every one who visits website will know the reason :)!!!
-
sivamurugan
Reply
You must be logged in to post a comment.
இரவி 8:28 am on July 29, 2014 Permalink | Log in to Reply
இப்போது வலப்பக்கப் பட்டையில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் குறிக்கும் பதாகையை இட்டுள்ளேன். பதாகை வடிவமைப்புக்கு நன்றி: @sagotharan
Jegadeeswaran Natarajan 10:29 am on July 30, 2014 Permalink | Log in to Reply
🙂
Shrini 11:16 am on July 30, 2014 Permalink | Log in to Reply
@ravi முகப்பு பக்கத்தில் 2ம் ஆண்டு பற்றி அறிவிக்க முடியுமா?
மேலும் http://freetamilebooks.com/how-to-publish-your-works-here/
இந்த இணைப்பு நன்கு தெரியும்படி வைக்க வேண்டுகிறேன்.
இது இருப்பது தெரியாமல் பலரும் மடல் அனுப்புகின்றனர்.
தனி மடலில் இந்த இணைப்பை அனுப்ப வேண்டியுள்ளது.