புது மின்னூல் – பூமியின் எல்லையைத் தொட்டவர்கள்

http://freetamilebooks.com/htmlbooks/Boomiyin%20Ellaiyai%20Thottavarkal%20%28UNI%29.htm
ஆசிரியர் –

ஏற்காடு இளங்கோ
மின்னஞ்சல்: [email protected]

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

யுனுகோட் மாற்றம் – மு.சிவலிங்கம் [email protected]

அட்டைப்படம் தருக.

மின்னூலாக்குக.


Posted

in

by

Tags:

Comments

8 responses to “புது மின்னூல் – பூமியின் எல்லையைத் தொட்டவர்கள்”

 1. Jegadeeswaran Natarajan Avatar

  அட்டைப்படம் –

  https://www.flickr.com/photos/sagotharan2/14496608878/player

  அட்டைப்படத்திலுள்ள படங்கள் அனைத்தும் நூலிலுள் இருந்தே கையாளப்பட்டுள்ளது. நன்றி.

 2. Shrini Avatar

  @sivamurugan இதை மின்னூலாக்குக.

  100 ஆவது மின்னூலாக இதை வெளியிடலாம்.

 3. sivamurugan Avatar
  sivamurugan

  @Shrini will do it 🙂 Awesome to see the reach of 100th. Thanks @sagotharan

  1. sivamurugan Avatar
   sivamurugan

   @shrini done added you as admin if everything is fine you can publish the same.

 4. Jegadeeswaran Natarajan Avatar

  அட்டைப்படத்தில் ஜேம்ஸ் கேமரூனின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என்று இளங்கோ கேட்டுக் கொண்டார், அதால் ஆழ்கடல் பயணத்தின் புகைப்படத்தினை நீக்கி தற்போது ஜேம்ஸ் கேமரூனின் புகைப்படத்தினை இணைத்துள்ளேன்.

  இவ்வட்டைப் படத்தினை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.

  https://www.flickr.com/photos/sagotharan2/14682928706/player

  1. Jegadeeswaran Natarajan Avatar

   @shrini, @sivamurugan மிகப் பெரிய மைல் கல்லினை எட்டவுள்ளோம். இதனை பரப்புரைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். சக பிரீ தமிழ் ஈ புக்ஸ் குழு நண்பர்களுக்கு வாழ்த்துகள்.

   1. sivamurugan Avatar
    sivamurugan

    It is updated with recent image for cover image @shrini and @sagotharan

 5. Jegadeeswaran Natarajan Avatar

  நன்றி நண்பரே.

Leave a Reply