புது மின்னூல் – விண்வெளியில் சாதனைப் படைத்த சுனிதா வில்லியம்ஸ்

யுனிக்கோடாக மாற்றப்படாத நூல் –
https://drive.google.com/file/d/0B_qRrJXT9oMGWHFRV2Y5TkpEcW8/edit?usp=sharing

நூல் பெயர் –

விண்வெளியில் சாதனைப் படைத்த சுனிதா வில்லியம்ஸ்

ஆசிரியர் –

ஏற்காடு இளங்கோ

அட்டைப் படம் – ஜெகதீஸ்வரன் நடராஜன் – sagotharan.jagadeeswaran@gmail.com

விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ் மின்னூலுக்கான அட்டைப்படம்

அட்டைப்பட மூலம் –
http://www.improvisedlife.com/wp-content/uploads/2013/01/Sunita-Williams.jpg

@shrini ஏற்காடு இளங்கோவின் நான்கு நூல்கள் இன்னும் மின்னூலாக்கம் செய்யப்படாமல் உள்ளது. வரும் சனிக்கிழமையன்று மேலும் இரு நூல்களை அனுப்பி வைப்பதாகக் கூறினார். எனவே சுனிதா வில்லியம்ஸ் நூலை இங்கு பதிக்கிறேன். மின்னூலாக்கம் செய்ய உதவுங்கள். நன்றி.