மதிப்பிற்குரிய தோழர்களுக்கு,
இந்த மொழிபெயர்ப்பு நூல் ராகுல் ஆல்வாரிஸின் ஒரு ஆண்டு சுதந்திரமான
வாழ்க்கையை உண்மையாக பேசுகிறது. ராகுல் ஆல்வாரிஸ் அவர்களின் தந்தை கிளாட் ஆல்வாரிஸ்
அவர்களின், தி அதர் இந்தியா பிரஸ் பதிப்பகத்திடம் முறையாக அனுமதி பெற்று தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டது. இதில் மொழிபெயர்ப்பாளரை தொடர்புகொள்ள [email protected]
என்ற முகவரியை இணைத்துவிட்டால் மகிழ்வேன். நன்றி!
ராகுல் ஆல்வாரிஸின் வேர்டு கோப்போடு பீடிஎப் கோப்பினையும் இணைத்துள்ளேன். இதனை மின் நூலாக
மாற்றும் போது இதனை அனைவரும் பகிர்ந்துகொள்ளலாம். கிரியேட்டிவ் காமன் உரிமத்தின் கீழ் எனது
மின்னஞ்சல் முகவரியான [email protected] என்பதோடு, என் வீட்டு முகவரியான
57, கிளுவன்காடு, வடக்குப்புதுப்பாளையம்(அ),ஊஞ்சலூர்(வழி), ஈரோடு – 638152 என்பதனையும்
தாங்கள் இணைத்துவிட்டால் மகிழ்வேன். இதன் மூலம் இதனைப் படித்து விமர்சனங்களைத்
தெரிவிப்பவர்களின் கருத்துக்கள் என்னை செம்மையாக்க உதவும் என்று நம்புகிறேன்.
அன்பரசு சண்முகம்
https://drive.google.com/folderview?id=0B8GmAYG_dAynVk1CMXIyc3BRSDQ&usp=sharing&tid=0B8GmAYG_dAynVWxSbXE3V2V3eDg
@sagotharan அட்டைப்படம் தருக
@sivamurugan மின்னூலாக்குக.
Leave a Reply
You must be logged in to post a comment.