மின்னூலாக்கம் செய்ய ஏதேனும் உள்ளதா

மின்னூலாக்கம் செய்ய ஏதேனும் உள்ளதா?


Posted

in

by

Tags:

Comments

11 responses to “மின்னூலாக்கம் செய்ய ஏதேனும் உள்ளதா”

 1. Jegadeeswaran Natarajan Avatar

  ஏற்காடு இளங்கோ அவர்களின் விண்வெளிப் பயணம், இந்தியாவின் முக்கிய தினங்கள் என இரு நூல்கள் இருக்கின்றன. அவை LT-TM-Nile எழுத்துருவில் உள்ளன.

  https://drive.google.com/file/d/0B_qRrJXT9oMGZVBkOGZ2V3hqU0E/edit?usp=sharing

  https://drive.google.com/file/d/0B_qRrJXT9oMGSFlsc29xNWZURlE/edit?usp=sharing

  @shrini அவர்கள் முன்பே குடிசை நாவலை http://www.suratha.com/reader.htm இந்த இணைப்பின் மூலம் யுனிக்கோடில் மாற்றி தந்தார். “LT-TM font ல் உள்ள உரையை இதில் நகல் செய்து webulagam font ஐ தெரிவு செய்தால் , யுனிகோடில் மாற்றித் தருகிறது.” என்று கூறினார். நான் இந்தப் புத்தகங்களை அவ்வாறு முயன்றுப் பார்த்தேன். நகலெடுத்தவை மறைந்து போகின்றனவே தவிற யுனிகோடாக மாறவில்லை.

  தங்களுக்கு நேரமிருப்பின் இதனை முயன்றுபாருங்கள். நன்றி.

 2. Priya K Avatar
  Priya K

  நன்றி. இது என் கணினியில் வேலை செய்கிறது. இந்த இரு நூல்களையும் நான் முடித்துவிடுகிறேன். அட்டைப் படம் தருக

  1. Shrini Avatar

   இவற்றில் படங்கள் உள்ளதால், சுரதா பயனளிக்காது.

   சிவலிங்கம் அவர்கள் யுனுகோடுக்கு மாற்றி தந்துள்ளார்.

   html ஆக சேமிக்க பிரியாவிற்கு அனுப்பியுள்ளேன்.
   இங்கும் நாளை பகிர்கிறேன்.

    1. Jegadeeswaran Natarajan Avatar

     ஆசிரியரின் என்னுரையில் மின்னூலாக வெளியிட்டது நானும் சீனிவாசனும் என்று பொருள் கொள்ளும் படியான கடைசி வரி உள்ளது. அதனை பிரீதமிழ் ஈபுக்ஸ் குழு என்று மாற்றிவிடலாம். நான் ஆசிரியரிடம் கூறிவிடுகிறேன்.

   1. Jegadeeswaran Natarajan Avatar

    என் கணினியில் என்ன பிரட்சனை என்று தெரியவில்லை. ஒரு முறை முழுவதையும் நகலெடுத்து முயன்றுப் பார்த்தேன். மறு முறை சிறு பத்தியை மட்டும் நகலெடுத்து முயன்றுப் பார்த்தேன். இரண்டுமே பலனளிக்கவில்லை. தாங்கள் முன்வந்து மாற்றித்தந்தமைக்கு நன்றி @shrini

 3. Priya K Avatar
  Priya K

  இன்று முடித்து தருகிறேன்

  1. Jegadeeswaran Natarajan Avatar

   விண்வெளியில் சாதனைப் படைத்த சுனிதா வில்லியம்ஸ் புத்தகத்துக்கான அட்டைப்படம் –

   https://www.flickr.com/photos/sagotharan2/14603587892/in/photostream/player/

   அட்டைப்பட மூலம் –

   http://www.improvisedlife.com/wp-content/uploads/2013/01/Sunita-Williams.jpg

   முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா புத்தகத்துக்கான அட்டைப்படம் –

   https://www.flickr.com/photos/sagotharan2/14604180095/in/photostream/player/

   அட்டைப்பட மூலம் –

   http://4.bp.blogspot.com/-Db9105jwkwg/T-0i7ZKxopI/AAAAAAAACDE/GN7bFEm1_2k/s1600/Rakesh+1.jpg

   @shrini இன்று அலுவகத்தில் சிறிது நேரம் கிடைத்தமையால் இளங்கோ அவர்கள் அனுப்பியிருந்த மேலும் இரு நூல்களுக்கு அட்டைப்படத்தினை வடிவமைக்க இயன்றது. இவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.

Leave a Reply