குடிசை குறுநாவல்

திரு.ஏற்காடு இளங்கோ அவர்கள் தனது குடிசை குறுநாவலை இன்று மின்னஞ்சல் செய்துள்ளார். இந்த குடிசை குறுநாவல் வேர்ட் பார்மெட்டில் உள்ளது. லதா எழுத்துருவில் இல்லாமல் லட்சுமணன் எழுத்துருவில் அமைந்துள்ளது. @shrini மின்னூலாக்க உதவுங்கள். நன்றி.

குடிசை குறுநாவல் –
https://drive.google.com/file/d/0B_qRrJXT9oMGZ21RZFJ3QnFBWnc/edit?usp=sharing

எழுத்துருக்கள் –
https://drive.google.com/file/d/0B_qRrJXT9oMGY1BhQUhSSmIwemM/edit?usp=sharing


Posted

in

by

Comments

13 responses to “குடிசை குறுநாவல்”

 1. Shrini Avatar

  http://www.suratha.com/reader.htm

  LT-TM font ல் உள்ள உரையை இதில் நகல் செய்து webulagam font ஐ தெரிவு செய்தால் , யுனிகோடில் மாற்றித் தருகிறது.

  குடிசை நாவலை மாற்றி விட்டேன்.
  கோப்பு இங்கே –
  https://docs.google.com/document/d/1ljD45BVIVgF-B69ZBIjb72NyEP8UUD5mRpuvP9a5jFM/edit?usp=sharing

  @vasanth1717 அட்டைப் படம் தருக

  @sivamurugan மின்னூலாக்கம் செய்க.

  நன்றி

  1. Jegadeeswaran Natarajan Avatar

   @shrini நன்றி நண்பரே. இனி இதே எழுத்துருவில் நூல் கிடைத்தால் மாற்றி பதிவிடுகிறேன். இளங்கோ அவர்களிடம் நான்கு நூல்கள் இந்த எழுத்துருவில் இருக்கிறது என நினைவு. அவரிடம் கேட்டு மற்றதை பதிக்கிறேன். நன்றி.

  2. Vasanthakumar Avatar

   அட்டைப்படம் இங்கு இணைத்திருக்கிறேன் @shrini @sivamurugan https://drive.google.com/file/d/0ByOVbaMaJdiMWVg4SFU0dWFucU0/edit?usp=sharing

   அட்டைப்பட மூலம் https://www.flickr.com/photos/yimhafiz/5161593390

   1. sivamurugan Avatar
    sivamurugan

    @vasanth1717 – image has to be cropped I get message when I upload on pressbooks “Your cover image should be 625px on the shortest side.”

    1. Vasanthakumar Avatar

     @sivamurugan I am not understand what you are saying .Anyway this image is just 84KB only. I sent regular method. I cannot do image size to be big or small . Because All Cover image made in Powerpoint only , not in photoshop . Thank you. @shrini

 2. sivamurugan Avatar
  sivamurugan

  @shrini I will start 🙂

 3. sivamurugan Avatar
  sivamurugan

  @shirni the Title is going to be குடிசை குறுநாவல் or குடிசை? Cover image is just says குடிசை (@vasanth1717) just am I right and he haven’t given chapter title all says அத்தியாயம் 1 till 12 is fine to have the same as Chapter Title?

  1. Shrini Avatar

   நூல் பெயர் – குடிசை

   அத்தியாயம் 1, அத்தியாயம் 2 என்றே பயன்படுத்துக.

   நன்றி

   1. sivamurugan Avatar
    sivamurugan

    @shrini content is done. Once @vasanth1717 give the updated image it is ready for publishing. @shrini you can validate the same added you as admin

    1. Shrini Avatar

     “Your cover image should be 625px on the shortest side.”

     இந்த செய்தியால் பாதகம் ஒன்றும் இல்லை நண்பரே.

     அத்தியாயங்களில் ஆங்காங்கே வரி இடைவெளி விடுக.

 4. sivamurugan Avatar
  sivamurugan

  Done @shrini if it is fine you can publish :)!!!

  1. Shrini Avatar

   வெளியிட்டாச்சு.

   http://freetamilebooks.com/ebooks/kudisai-novel/
   நன்றி

 5. sivamurugan Avatar
  sivamurugan

  Thanks @shrini and @vasanth1717 🙂

Leave a Reply