புது மின்னூல் – பெயர் சூட்டுக

தஞ்சை வெ.கோபாலன் புகழ்பெற்ற பிரபலமானவர்கள் வாழ்க்கை நிகழ்ச்சிகளை எழுதியுள்ளார்.
இணைப்புகளின் தொகுப்பு இதோ.

https://docs.google.com/document/d/13fue1X3Xr2U5LkKTCnnSwKOMPPBJhyIHMrjRMSoljGY/edit?usp=sharing

நூலுக்கு தகுந்த பெயரை சூட்டுக.

பிறகு, அட்டைப்படமும் மின்னூலாக்கமும் செய்ய வேண்டும்.

நன்றி


Posted

in

by

Tags:

Comments

13 responses to “புது மின்னூல் – பெயர் சூட்டுக”

 1. Jegadeeswaran Natarajan Avatar

  இணைப்புகளின் பக்கங்களைப் பார்த்தேன். வாழ்க்கை வரலாறுகளாக சில இடுகைகள் இருக்கின்றன. உதாரணம் கவியோகி சுத்தானந்த பாரதியார். சிலரைப் பற்றி மிகக் குறைந்த செய்திகளே இருக்கின்றன. ஏறக்குறைய அவர்களைப் பற்றிய அறிமுகம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. உதாரணம் கரிச்சான் குஞ்சு.

  பிரபலங்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி மையமாக இல்லாமல்., அவர்களை மக்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கோடு பல இடுகைகள் இடம்பெற்றுள்ளன. எனவே இவர்களைத் தெரியுமா? பிரம்மிப்பூட்டும் பிரபலங்கள் என்பதைப் போன்று தலைப்பு வைக்கலாம் என்று பரிந்துரைக்கிறேன். நன்றி.

 2. sivamurugan Avatar
  sivamurugan

  @shrini & @sagotharan not sure this will fit கலை இலக்கியத் துறையில் சில பிரபலன்களின் வாழ்கை குறிப்பு!!!

  1. Jegadeeswaran Natarajan Avatar

   “வாழ்க்கை குறிப்பு” என்பது மிகவும் பொருத்தமானதாக உள்ளது. ஆனால் “கலை இலக்கியத் துறையில் சில பிரபலன்களின் வாழ்கை குறிப்பு!!!” என்பது பெரிய தலைப்பாக அல்லவா இருக்கிறது. சுருக்க முயலுங்கள். சிறப்பாக இருக்கும். நன்றி. @sivamurugan

   1. sivamurugan Avatar
    sivamurugan

    கலை இலக்கிய பனியாளர்களின் தொகுப்பு!!! @shrini & @sagotharan

    1. Shrini Avatar

     @jayendran இதை மின்னூலாக்க வேண்டுகிறேன்.

     தகுந்த நூல் பெயரை சூட்டுக.

 3. Jayendran Avatar
  Jayendran

  இன்னும் இரு நாட்களில் முடித்து விடுகிறேன்.
  நன்றி

  1. Shrini Avatar

   நூல் பெயர் – பிரபலங்கள் வாழ்விலே.

   அட்டைப்படம் தருக.

 4. Jayendran Avatar
  Jayendran

  இப்புத்தகத்திற்கு முன்னுரை .அறிமுகம் எதுவும் இல்லை. ஆசிரியரை இயற்றி தர கேட்போம? அல்லது அறிமுகம் இல்லாமலேயே புத்தகத்தை உருவாக்கி விடலாமா?

  @shrini @sagotharan

 5. Jayendran Avatar
  Jayendran

  அட்டைப்படம் இங்கு இணைத்திருக்கிறேன்… சரியாக இருக்குமா என்று கூறுங்கள் https://www.flickr.com/photos/96102265@N04/14549988974/

  அட்டைப்பட மூலம் https://www.flickr.com/photos/90412460@N00/8375033780/in/faves-96102265@N04/

  1. Shrini Avatar

   படம் அருமை.

   நன்றி.

   நூல் அறிமுகம் இல்லை.
   http://freetamilebooks.com/ebooks/iniyavai-40/
   இதில் உள்ள உரிமை, ஆசிரியர் அறிமுகமே போதும்.

 6. Jegadeeswaran Natarajan Avatar

  @jayendran அட்டைப்பட சிந்தனை அருமையாக இருக்கிறது. புதிய எண்ணங்கள் மிளிருகின்றன. தொடர்ந்து இது போன்ற சிறந்தவைகளை தாங்கள் தரவேண்டும்.

 7. Jayendran Avatar
  Jayendran

  நன்றி , உறுதியாக @sagotharan
  புத்தகம் உருவாக்கம் முடிந்து விட்டது .
  இங்கே உள்ளது .

  https://drive.google.com/folderview?id=0B7vZ4-54N6OGWGpzOGdEZzViRE0&usp=sharing

  XHTML இல் மாற்றங்கள் செய்துவிட்டேன் PDF ஆகா மட்டும் உருவாக்கம் செய்துவிடுங்கள் .
  நன்றி

  1. Shrini Avatar

   மிக்க நன்றி @jayendran
   http://freetamilebooks.com/ebooks/pirabalangal-vazhvile/

   நூலை வெளியிட்டாச்சு . 🙂

Leave a Reply