தளத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களை Resolved ஆக மாற்ற வேண்டுகோள்

பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம்,

 

freetamilebooks.com தளத்தில் பதிவேற்றப்பட்ட புத்தகங்களை உடனே Resolved ஆக மாற்ற admin அவர்களை வேண்டுகிறேன். Unresolved பகுதியில் உள்ள புத்தகம் ஒன்றை தற்பொழுது freetamilebools.com தளத்தில் கண்டேன். இது எனது அன்பு வேண்டுகோள்….!!

 

 

நவீன் ராஜ் தங்கவேல்


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply