எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்கள் தன்னுடைய தளத்தில் 30 சிறுகதைகளை இலவசமாக பிடிஎஃப் ஆக வெளியிட்டிருக்கிறார் . இதை அவரின் அனுமதி பெற்று நம்முடைய தளத்தில் வெளியிட முயலுங்கள் @shrini http://www.maamallan.com/2014/01/pdf.html
எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்கள் தன்னுடைய தளத்தில் 30 சிறுகதைகளை…
by
Tags:
Comments
3 responses to “எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்கள் தன்னுடைய தளத்தில் 30 சிறுகதைகளை…”
-
விமலாதித்த மாமல்லன் அவர்களின் ட்விட்டர் பக்கம். https://twitter.com/maamallan அவரைத் தொடர்பு கொண்டுவிட்டீர்களா நண்பரே. @shrini
-
முன்பு ஒருமுறை கேட்டதற்கு, எழுத்துப்பிழைகளை திருத்தியபிறகுதான் இதைப்பற்றி யோசிக்கமுடியும் என்றார்
-
ஓ அப்படியா, திருத்துனர்கள் யாரேனும் கிடைக்கின்றார்களா என பார்ப்போம். தகவலுக்கு நன்றி @kishorek
-
Leave a Reply
You must be logged in to post a comment.