https://drive.google.com/folderview?id=0B8GmAYG_dAyndGQwSjhPajdJZkU&usp=sharing
word doc இஙுகு உள்ளது.
ஆசிரியர் – ஏற்காடு இளங்கோ.
பிற விவரங்கள் விரைவில்.
https://drive.google.com/folderview?id=0B8GmAYG_dAyndGQwSjhPajdJZkU&usp=sharing
word doc இஙுகு உள்ளது.
ஆசிரியர் – ஏற்காடு இளங்கோ.
பிற விவரங்கள் விரைவில்.
by
Tags:
ஒருங்குறி ஆக்கம் – மு.சிவலிங்கம் – [email protected]
இந்த விவரத்தை நூலில் சேர்க்க வேண்டும்.
Ok @shrini. I will start
Any further updates @shrini
@shrini can I start on this or need to wait. As per discussion you said you will provide a html link or file.
@sivamurugan
இங்கே எளிதில் நகல் எடுத்து ஒட்டக்கூடிய வகையில் html வடிவில் நூலை மாற்றியுள்ளோம்.
http://162.243.137.209/thaniyangal/thaniyangal-clean.html
இதில் இருந்து நகல் எடுத்து pressbooksல் ஒட்டுக.
நன்றி
how about the images @shrini
Started @shrini. தானியம் added as Introduction and add other chapter / சீரியல்கள்:/தானியத்தின் பண்புகள் / தானிய வகைகள் as separate front matter is it fine? Chapter starts from அரிசி. Do let me know your inputs. Cover image also needed
@sivamurugan உங்கள் திட்டம் சரியே. தொடருங்கள்.
@sagotharan அட்டைப்படம் தருக.
நன்றி
@shrini how to add the image as size are bigger cant add via Insert Media. Do let me know how to insert the same between the content. thanks in advance. Any intro about Author and his email id?
@sivamurugan நேரடியாக http://162.243.137.209/thaniyangal/thaniyangal-clean.html லிருந்து நகல் எடுத்து ஒட்டலாம்.
இன்றிரவு செய்து தருகிறேன் நண்பரே.
https://www.flickr.com/photos/sagotharan2/14406394765/
https://www.flickr.com/photos/sagotharan2/14426559843/
இது நன்றாக உள்ளதா என பாருங்கள் நண்பரே.
I opt for this one https://www.flickr.com/photos/sagotharan2/14426559843 What is your thought @shrini. நன்றி நண்பரே @sagotharan
தங்களுக்குப் பிடித்திருந்தால் பயன்படுத்துங்கள் நண்பரே.
மின்னூலாக்க முயற்சிகள் தொடங்கிவிட்டவனா?. மிக்க மகிழ்ச்சி. அவர் இதுவரை 60க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அனைத்தையும் கூட மின்னூலாக தருவதற்கு சம்மதித்துள்ளார். எனினும் பதிப்பகங்கள் அந்நூல்களின் உரிமையை தங்களுடையது என்று போட்டுக் கொண்டுள்ளன. இதனை எவ்வாறு சரி செய்து மின்னூலாக அறிவியல் நூல்களைத் தருவது என ஆலோசனை கூற வேண்டுகிறேன். @ravidreams.
மின்னூல் உரிமையையும் பதிப்பகத்துக்குத் தருவதாக எழுத்தாளர் எழுதி கையெழுத்து போட்டிருந்தால் ஒழிய, பதிப்பகத்துக்கு அச்சு உரிமை மட்டுமே உண்டு. எழுத்தாளர்களின் பல்வேறு உரிமைகள் குறித்து அறிய http://www.badriseshadri.in/2014/01/blog-post_22.html பாருங்கள்.
சரிங்க.,. பார்க்கிறேன்.
@shrini book content is ready except the Author details on front page and which image to be used. @sagotharan how to download the image from the flickr and share your email and name to be displayed on front page. thanks in advance
@sivamurugan https://drive.google.com/file/d/0B_qRrJXT9oMGdVdVYWViZ0VXbTQ/edit?usp=sharing
கூகுள் டிரைவில் அப்லோட் செய்துள்ளேன். எடுத்துக் கொள்ளுங்கள். பிளிக்கர் தளத்தில் படத்தின் மீது ரைட் கிளிக் செய்து முன்பு எடுத்துக் கொள்ளலாம். தற்போது மூன்று புள்ளிகள் வைத்திருக்கும் ஆப்சன் மீது சொடுக்கி டவுன்லோட் செய்ய வேண்டும். நான் கூகுள் டிரைவ் இருப்பதை மறந்து பழையபடியே பிளிக்கரில் அப்லோட் செய்துவிட்டேன். தற்போது இங்கிருந்து எடுத்துக் கொள்ளுங்கள். நன்றி.
அட்டைப் படம் – ஜெகதீஸ்வரன் நடராஜன் – [email protected] என எழுதிக்கொள்ளுங்கள் நண்பரே,. அட்டைப்படத்திற்கு பயன்படுத்தப்பட்ட படங்களைப் பற்றிய குறிப்புகள் எனது பிளிக்கர் தளத்தில் இட்டுள்ளேன்.
Thanks @sagotharan I was able to download and updated.
@shrini – Other author email id and if any intro about author too be added rest all is done. if you get chance you can look and share your feedback
@sivamurugan
ஆசிரியர் பற்றிய தகவல்கள் இங்கிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
http://ta.wikipedia.org/s/3pgz
தொடர்பு விவரங்கள் –
ஏற்காடு இளங்கோ
[email protected]
944 351 7926
தானியங்கள் – மின்னூல் – வெளியிட்டாச்சு
http://freetamilebooks.com/ebooks/thaniyangal/
நன்றி
@sivamurugan தானியங்களுக்கும், பருப்பு வகைகளுக்கும் வேறுபாடு அறியாமல் கொண்டைக் கடலை முதலிய சிலவற்றை படிமத்தில் இணைத்திருந்தேன். இளங்கோ ஐயா அதனைச் சுட்டிக்காட்டி சரி படுத்தும்படி கோரினார். அதனால் மீண்டும் அட்டைப்படத்தினை அன்றிரவே மாற்றிவிட்டு அதே பகுதியில் இணைத்திருந்தேன். நான் மாற்றுவதற்கு முன்பே நீங்கள் படத்தினை தரவிரக்கம் செய்து பயன்படுத்தி விட்டீர்கள் என நினைக்கிறேன்.
பழைய அட்டைப்படமே தற்போது காட்சிபடுத்தப்பட்டுள்ளது. நான் திருத்தங்கள் செய்த அட்டைப்படத்தின் இணைப்பு மேலே உள்ளது. மீண்டும் ஒரு முறை அருள் கூர்ந்து அதனை திருத்தி மேம்படுத்த வேண்டுகிறேன். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
நன்றி.
@shrini அட்டைப்படத்தின் திருத்தங்கள் குறித்து குறிப்பிட்டு மீண்டும் இணைப்பினை இணைத்திருக்க வேண்டும். Edit என்ற தேர்வு இருந்ததால் மீண்டும் அந்த பின்னூட்டத்திலேயே திருத்தம் செய்து வெளியிட்டது தவறாகி விட்டது. மன்னிக்கவும். அன்றிரவே திருத்தம் செய்து விட்டேன் என்பதால் புதிய அட்டைப்படமே இடம்பெறும் என்று அலட்சியமாக இருந்துவிட்டேன். தவறு நிகழ்ந்துவிட்டது.
மீண்டும் பணிகளை செய்ய வேண்டி வந்தமைக்கு வருந்துகிறேன். நன்றி.
அட்டைப்படம் மாற்றி விட்டேன்.
இப்போது பாருங்கள் @sagotharan
@shrini looking good. thanks for making it 🙂 . I appreciate your effort 🙂 @sagotharan thanks for making it in short span of time. Good work!!!!
@shrini @sivamurugan நன்றி நண்பர்களே.
Leave a Reply
You must be logged in to post a comment.