புது மின் நூல் ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள்

http://www.osho-tamil.com/  இணையதளத்தில் மின் நூல் ஆக்க அனுமதி கிடைத்துள்ளது இதில் ஓஷோ கதைகளை மின் நூல் ஆக்க வேண்டும் இந்த தளத்தில் உள்ள வேறு தலைப்புகளையும் மின் நூல் ஆக்கலாம் விருப்பங்களை தெறிவிக்கவும்

ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள்
ஆசிரியர் ராஜகோபால்
அன்வர் மூலங்கள் பெற்றது

உரிமை

Creative Commons Attribution-NonCommercial-NoDerivs குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற, வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND)

 

 

இந்த புத்தகத்துக்கு முன் அட்டையில் ஓஷோவின் புகைபடத்துடன் அட்டை படம் தருக்


Posted

in

by

Tags:

Comments

19 responses to “புது மின் நூல் ஓஷோ விழிப்புணர்வுக் கதைகள்”

 1. Free Piano

  Thank you for another great article. just wanted to throw you a big thanks – you and I’ll bookmark it and come back later Add Free link

  1. naveenraj thangavel Avatar
   naveenraj thangavel

   author name to change to ஓஷோ சித் in wrapper…please…..

 2. gnuanwar Avatar

  change name to this ஓஷோ சித் thanks and welcome

  1. Shrini Avatar

   @gnuanwar

   ஓஷோ சித் என்பது நூல் பெயரா? ஆசிரியர் பெயரா?
   எதை மாற்ற வேண்டும்?

 3. Shrini Avatar

  @naveenraj இதை மின்னூலாக்குக. நன்றி

 4. gnuanwar Avatar

  author name to change to ஓஷோ சித் in wrapper

 5. naveenraj thangavel Avatar
  naveenraj thangavel

  The Book on the Process, I will finished as soon as possible…..

 6. naveenraj thangavel Avatar
  naveenraj thangavel

  I Want Clear Book info and Author Info for this book. Please help me…..

 7. Shrini Avatar

  http://www.osho-tamil.com/?cat=4

  இந்த இணைப்பில் உள்ள கதைகளை pressbooks.com ல் நகலெடுத்து ஒட்டுக.

  ஆசிரியர் – ஓஷோ சித் – [email protected]

  1. naveenraj thangavel Avatar
   naveenraj thangavel

   The Author name was mentioned as ராஜகோபால் in the post…..?

   1. Shrini Avatar

    author name to change to ஓஷோ சித் in wrapper

    as anwar told.
    read the discussions above.

    1. naveenraj thangavel Avatar
     naveenraj thangavel

     Oh Brother….. But in the website the Book info and Author Info is not Clear…. What I do….?

     1. Shrini Avatar

      பரவாயில்லை. விடுங்கள்.
      ஆசிரியர் பெயர், மின்னஞ்சல் முகவரி போதும்.

      இந்த நூலில் பெயரே நூலுக்கு அறிமுகம்தான்.

      1. naveenraj thangavel Avatar
       naveenraj thangavel

       Ok Brother… I will Finished this book as soon as possible…..

 8. gnuanwar Avatar

  plese enclose this in the book the author name would be ஆசிரியர் – ஓஷோ சித்

  http://www.osho-tamil.com எனும் இணையதளத்தை நிறுவியதும் நடத்துவதும் மற்றும் அதில் ஓஷோவின் பேச்சுக்களை தமிழ் மொழியாக்கம் செய்வதும் ஆகியவற்றை செய்துவரும் எனது பெயர் தியான் சித்தார்த் எனும் ராஜகோபால்.

  எனது இணையதளத்தில் வந்துள்ளவற்றில் தலையங்கம் மற்றும் கவிதைப் பகுதிகள் எனது சொந்த எழுத்துகள். மற்றவை ஓஷோவின் மொழிபெயர்ப்புகள்.

  நீங்கள் செய்யும் இந்த முயற்சிக்கு எனது முழு ஆதரவும் உண்டு.
  எனது படைப்புகளையும், மொழிபெயர்ப்புகளையும் நீங்கள் எடுத்து வெளியிட முழு அனுமதியும் மகிழ்ச்சியுடன் வழங்குகிறேன்.

  அந்த புத்தகங்களைப்பற்றி எனது ஒரு கருத்தை நீங்கள் கடைபிடிக்க நான் விரும்புகிறேன்.
  அது,

  ஓவ்வொரு புத்தகத்திலும் ஓஷோ வாழ்க்கைக் குறிப்பை இணைக்க வேண்டும்.
  தமிழ்நாட்டில் ஓஷோவின் தியானச்சுவையை அளிக்கும் இடமாக அனைத்து வசதிகளுடன் இருக்கும் ”ஓஷோ சாஸ்வதம், அவினாசி” பற்றிய விவரத்தை எல்லாப் புத்தகத்திலும் இணைக்க வேண்டும்.
  இணையதள முகவரியை முகப்பிலேயே இணைக்க வேண்டும்.

  நான் கூறுவதன் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

  எனது தலையங்கஙகளின் தொகுப்பு “ஓஷோ எனும் புதிய மனிதனைப் பற்றி……” என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளேன்.
  அதன் கோப்பு தேவையெனில் அனுப்பி வைக்கிறேன்.

  அன்பும், வாழ்த்தும்,
  சித்.

  please enclose the as per author request

 9. naveenraj thangavel Avatar
  naveenraj thangavel

  I Finished this book without wrapper. When I received the wraper i complete this fully……

   1. naveenraj thangavel Avatar
    naveenraj thangavel

    Thank u…….

Leave a Reply