புது மின்னூல் – தண்டோரா கதைகள்

நூலின் பெயர் – தண்டோரா கதைகள்

ஆசிரியர் – விஜயலக்ஷ்மி சுஷில்குமார்

வலைப்பூ: http://vijisushil.blogspot.ae/

நூல் அறிமுக உரை – நம்மைச்சுற்றி நடக்கும் சம்பவங்களின் வெளிப்பாடு – சமூகம், அரசியல், குடும்பம் என்று எல்லாம் வகையான கருவையும் கதைகளாக சொல்ல முயன்றதே இந்த தண்டோரா கதைகள்.
நூல் ஆசிரியர் அறிமுக உரை –

விஜயலக்ஷ்மி சுஷில்குமார் என்ற பெயரிலேயே சிறுகதைகளை எழுதுகிறேன். தமிழ்நாட்டில் பிறந்துவளர்ந்த நான் தற்பொழுது அமீரகத்தில் வசிக்கிறேன். சமூகவியல், மனோதத்துவம் மற்றும் வணிகவியல் தளங்களில் செயல்படுகிறேன். என்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களின் தாக்கத்தை வெளிப்படுத்த தேர்ந்தெடுத்த ஊடகமே என்னை கதைசொல்லியாக்கியது.

4. உரிமம் – உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

நூல் – http://freetamilebooks.com/htmlbooks/thandora/thandora-stories-clean.html

அட்டைப்படம் தருக.

மின்னூலாக்குக,


Posted

in

by

Tags:

Comments

2 responses to “புது மின்னூல் – தண்டோரா கதைகள்”

Leave a Reply