புது மின்னூல் – ‘மேட்ச் ஃபிக்சிங்’ – கிரிக்கெட் கட்டுரைகள்

“தமிழோவியம் இணையத்தளத்தில் ஜூன் – டிசம்பர் 2004-ல் தொடராக வெளியானவை”

http://www.tamiloviam.com/unicode/authorpage.asp?authorID=bseshadri

ஆசிரியர் – பத்ரி சேஷாத்ரி – bseshadri@gmail.com

மின்னூலாக்கம் – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NoDerivatives 4.0 International

http://matchixing.pressbooks.com ல் மின்னூலாக்கி விட்டேன்.

அட்டைப்படம் தருக.

அட்டைப்படம் சேர்த்து சிவமுருகன் வெளியிடலாம்.