நம் திட்டத்தில் பங்களிப்பி மற்றும் வாசகர்கள் அனைவரும் தங்களது செல் பேசியில் 1நிமிடம் நம் திட்டத்தை பற்றி பேசவேண்டும் அதை நமது தளத்தில் வெளியிடு செய்வோம் இது பங்களிப்பாளர்களையும் வாசகர்கள் கிடைப்பார்கள் மேலும் இந்த காணோளியை சமுக வலைதளங்களில் பகிரவும் நன்றி
செல்பி வேண்டும்
by
Tags:
Comments
One response to “செல்பி வேண்டும்”
-
நல்ல பரிந்துரை. https://www.youtube.com/user/TamilWikimedia/videos – இங்குள்ள நேர்காணல்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.
Leave a Reply
You must be logged in to post a comment.