நம் திட்டத்தின் அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் ஒரு வேண்டடுகோள் நம் திட்டத்தின் அடத்த கட்டமாக print on demand என்ற திட்டத்தை இதில் சேரக்க நினைக்கிறேன் அதிபற்றிய நல்ல கருத்துக்கள் மற்றும் பதிய யோசனைக்ளை அறிய முயல்கிறேன் உங்களின் மேலான கருத்தக்களை இங்கு பகிறவும்.
நம் திட்டத்தின் அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் ஒரு வேண்டடுகோள் நம் திட்டத்தின்…
by
Tags:
Comments
9 responses to “நம் திட்டத்தின் அனைத்து பங்களிப்பாளர்களுக்கும் ஒரு வேண்டடுகோள் நம் திட்டத்தின்…”
-
வணக்கம் நண்பரே,
தற்போதுள்ள திட்ட நடைமுறையில் பயனர் தான் விரும்பும் நூலினை தரவிரக்கம் செய்த பின்பு அதனை அச்சுக்கு அனுப்ப இயலுமே. இந்த POD முறையால் தரவிரக்கம் செய்யாமலேயே அச்சு செய்ய இயலுமா?
-
நம் புத்தகத்தின் சுட்டியை அவருக்கும் கொடுக்கும் பட்ச்சத்தில் அந்த நிறுவனம் குறைந்த செலவில் ஒரு புத்தகம் கூட அச்சிட்டு வாங்கலாம்
-
இன்னும் விரிவாக விளக்க இயலுமா நண்பரே. சுட்டியை யாருக்குத் தருவது, பயனருக்கா?.. ஏதேனும் நிறுவனத்திற்கதா?. அந்நிறுவனம் குறைந்த செலவில் புத்தகமாக அச்சிட்டு வழங்கலாம் என்றால், யாருக்கு தரும்.
-
-
இந்த விக்கி கட்டுரை படிக்கவும் உங்களது முகவரி சென்னையில் இருந்தால் இது பற்றி நேரில் விவாதிக்கலாம். இது பற்றிய மேல் விபரங்கள் விரைவில்http://en.wikipedia.org/wiki/Print_on_demand
-
நல்ல முயற்சி. புத்தகங்களை தேவைப்படும் எண்ணிக்கையில் பிரதி எடுத்துக்கொள்ளலாம். 100 பக்கம் கொண்ட ஒரு 6inch pdf புத்தகத்தை book fold முறையில் பிரதி எடுக்க பக்கத்திற்கு 45 பைசா (குறைந்தபட்ச அடக்க விலை) வீதம் 23 ரூபாயும், நூல் கட்டுமானத்திற்கு (binding) 15 ரூபாயும் மொத்தம் 38 ரூபாய் ஆகும். 5 புத்தகத்திற்கு (ஒரே புத்தகமாகவோ வெவ்வேறு புத்தகமாகவோ இருக்கலாம்) ரூபாய் 190 + 60 (courier charge). இத்துறையில் நான் இருப்பதால் இத்திட்டத்தில் பங்களிக்க தயாராக உள்ளேன்.
-
-
உங்களது இந்த பதில் நமது திட்டத்துக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்க்கிறது நீங்கள் இந்த துறையில் இருந்து பங்கனிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நான் சென்னையில் இருக்கிறேன் நீங்கள் சென்னையில் இருந்தால் நேரில் சந்தித்து இது மேலும் வலு சேர்க்கலாம் என் மின் அஞ்சல் [email protected]
-
தற்போது நான் காரைக்குடியில் இருப்பதால் சென்னையில் நாம் சந்திக்க வாய்ப்பு மிகக் குறைவே.
-
உங்களின் மின் அஞ்சல் பகிரவும் என் அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் நன்றி
Leave a Reply
You must be logged in to post a comment.