https://drive.google.com/folderview?id=0B8GmAYG_dAynd1lvSEd4dXkwTHc&usp=sharing&tid=0B8GmAYG_dAynVWxSbXE3V2V3eDg
நிர்மலா ராகவன் – [email protected]
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
https://drive.google.com/folderview?id=0B8GmAYG_dAynd1lvSEd4dXkwTHc&usp=sharing&tid=0B8GmAYG_dAynVWxSbXE3V2V3eDg
நிர்மலா ராகவன் – [email protected]
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
by
Tags:
`பெண்களோ பெண்கள்’ என்று நான் நேற்று அனுப்பிய நாவலில், சுமார் 40 பக்கங்களுக்குப்பின் வரும் “வாடிய செடிகள்’ என்ற அத்தியாயத்தில் கீழ்க்கண்ட பகுதியை நுழைக்க முடியுமா?
சிரமத்திற்கு மன்னிக்கவும். மிக்க நன்றி.
நிர்மலா ராகவன்
“அது.. சமுத்திர ஸ்நானம் பாவத்தைத் தொலைக்கும்பாங்க. அதான், பங்கோர் தீவுக்கு..!” என்று, பாதி உண்மையும், பாதி பொய்யுமாகக் கலந்து சொல்ல ஆரம்பித்தவருக்கு, கோர்வையாகப் பேசத் தைரியம் வந்தது. “பாரேன், நம்ப நாட்டிலேயே இருக்கு இவ்வளவு அழகான கடற்கரை! டி.வியில வெள்ளைக்காரன் படம் பிடிச்சுப் போடறான். ஆனா, நான் இன்னும் அங்க போனதே கிடையாது. இத்தனைக்கும் இங்கேயே பிறந்து வளர்ந்தவன்!”
முற்பகுதியை மட்டும் காதில் வாங்கிக்கொண்டு, “அப்படி என்னப்பா பாவ மூட்டை சேர்ந்துடுச்சு?” என்று கேட்டான் ரவி.
the above changes to be inserted @ last of the “வாடிய செடிகள்’ or in between. By the way if it is in btw which line ask the author or I can ask directly @shrini.
அட்டைப்படம்: மின்னூல் – பெண்களோ பெண்கள்: https://www.flickr.com/photos/128254835@N03/16405070525/
@shrini & @sagotharan I have started working on this.
மிக்க மகிழ்ச்சி நண்பரே.. சிறப்பாக செயல்படுங்கள்.
@sagotharan and @shrini book has been published. @manoj-penworks thanks!!!
@sivamurugan மிக்க மகிழ்ச்சி நண்பரே.. 🙂
Leave a Reply
You must be logged in to post a comment.