புது மின்னூல் – கறுப்பு ஜூன் 2014

https://drive.google.com/folderview?id=0B8GmAYG_dAyneGpCNlpCREk0ejA&usp=sharing&tid=0B8GmAYG_dAynVWxSbXE3V2V3eDg

1. நூலின் பெயர் – கறுப்பு ஜூன் 2014

2. நூல் அறிமுகக் குறிப்பு – இலங்கை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும், அவற்றுக்கான பின்னணியும் ! – முழுமையான கள நிலவர மற்றும் ஆய்வுத் தொகுப்பு.

3. நூல் ஆசிரியர் அறிமுக உரை (இணைக்கப்பட்டுள்ளது)
M.RISHAN SHAREEF

4. இணைக்கப்பட்டுள்ளவை

பிரதி (PDF, WORD), நூலில் இடம்பெற வேண்டிய புகைப்படங்கள்.

உரிமை –
Creative Commons Attribution 4.0 International (CC BY 4.0)