புது மின்னூல் – அபிராமி அந்தாதி – எளிய தமிழில்
kannanjawkar@gmail.com ஜவஹர் கண்ணன்
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International
படங்கள் – ஓவியர் கேஷவ்
65 படங்கள் உள்ளன.
100 பாடல்கள்.
இரு பாடல்களுக்கு ஒரு படம் எளன இணைக்கலாம்.
மூலப் படல்கள் – https://ta.wikisource.org/s/o
1 மூலப் பாடல், அதன் விளக்கப் பாடல், இரூ பாடல்களுக்கு 1 படம் என உருவாக்கலாம்.
@sagotharan அட்டைப் படம் தருக.
@jayendran மின்னூலாக்குக.
JK Jawahar Kannan 3:57 am on December 27, 2014 Permalink | Log in to Reply
மெத்த மகிழ்ச்சி. உங்கள் உத்வேகமும் ஈடுபாடும் என்னை ப்ரமிக்க
வைக்கின்றன. இன்னும் எழுத வேண்டும் என்று எனக்கு வேகமூட்டும்
உற்சாகமாய் உணர்கிறேன். வாழ்க உங்கள் சேவை. நன்றி வணக்கம்
Jayendran 9:13 am on December 27, 2014 Permalink | Log in to Reply
@shrini Google drive இணைப்பில் படங்கள் மட்டும் உள்ளன.
விளக்க பாடல் என்பது விளக்க உரையா அல்லது வேறு பாடல்கள் எதாவது உள்ளதா ?
நன்றி
ஜெயேந்திரன்
Shrini 9:15 am on December 27, 2014 Permalink | Log in to Reply
abirami andhadhi for ebook.docx
இதில் விளக்கமும் பாடல்களாகவே, அந்தாதி முறையில் இருக்கும்.
Jayendran 9:24 am on December 27, 2014 Permalink | Log in to Reply
Link இணையவில்லை நண்பரே.
Shrini 9:31 am on December 27, 2014 Permalink | Log in to Reply
ஆம். ஏதோ பிழை.
கோப்புகளை தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.
Jegadeeswaran Natarajan 7:52 am on December 31, 2014 Permalink | Log in to Reply
57 மற்றும் 58 வது படங்கள் ஒரே படங்களே. எனவே எண்ணிக்கையில் ஒன்று குறையும் நண்பரே.
Jegadeeswaran Natarajan 8:26 am on December 31, 2014 Permalink | Log in to Reply
@jayendran
அட்டைப் படம் –
https://www.flickr.com/photos/sagotharan2/16152257471/in/photostream/
அட்டைப் பட ஓவியம் –
ஓவியர் கேஷவ்
Jayendran 5:49 pm on December 31, 2014 Permalink | Log in to Reply
@sagotharan சரி நண்பரே.
sivamurugan 4:45 am on January 5, 2015 Permalink | Log in to Reply
@jayendran, @shrini & @sagotharan – books is published 🙂 thanks for your effort and support 🙂