1. நூலின் பெயர்– வலிப்போக்கன் சிறுகதைகள்
2.நூல் அறிமுக உரை–
வணக்கம். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் பனிரெண்டாக இருந்து நான் படித்த,கேட்ட,பார்த்த சமூக அவலங்களையும் அந்த அவலகங்களினுடே நான் பட்ட இம்சைகளின் அனுபவங்களை கவிதைகளாக இணையத்தில் “வலிப்போக்கன்” என்ற என் பிளாக்கரில் என் அறிவு மட்டத்தில் எழுதி வந்ததை மின்நூலாக கிரியேட்டீவ் காமன்ஸ் உரிமையின் மூலமாக FreeTamilEbooks குழுவினரால் இந்த குப்பையும் தங்களுக்கு படிக்க உதவும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுத்து ,வடிவமைத்து வெளியீட்டுள்ளார். இந்த மின் நூலுக்கான உழைப்பும் அந்த உழைப்பிற்க்கான உரிமையும் FreeTamilEbooks குழுவினரையே சேரும்..
இவற்றை மெனக்கெட்டு படிப்பதும் படித்து முடித்தப்பின் தோன்றும் கருத்துகளில் வாழ்த்துக்கள் என்றால் திரு.த.சீனிவாசன் மற்றும் அவருக்கு துனை புரிந்த நண்பர்களுக்கே சேரும்… திட்டுகள்,மற்றும் வசவுகள் போன்றவைகள் என்க்கு மட்டுமே உரிமையானவை..
3.நூல் ஆசிரியர் அறிமுக உரை….
எனக்கு சொல்லிக் கொள்ளும்படியான சில நிகழ்வுகள் என் வாழ்க்கையில் இருப்பதனால்தான். அவற்றை பதிவுகளாக பதிவுட்டுள்ளேன். என்னுடைய படிப்பு, வளர்ப்பு, பழக்கவழக்கங்கள் போன்றவை பாராட்டும் படியாகவோ, வெறுத்து ஒதுக்கும்படியாக எதுவுமில்லை.
.
நான் என்னுடைய 50வது வயதில்தான் இணையத்தில் “வலிப்போக்கன்” என்ற பிளாக்கர் வலைப்பதிவை 23.3.2011 ல் தொடங்கினேன். ஜனவரியில்தான் பிஎஸ்என்எல் இணைய இணைப்பும் பெற்றேன்.29.3.2011ல் தமிழ்மணத்தில் இணைத்து நானும் ஒரு தமிழ் பதிவர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றேன்
அதுமுதல் எனது வலிகளையும் சமூகத்தின் வலிகளையும் எனது கண்ணோட்டத்தில் பதிவிடத் தொடங்கினேன.
மேலும் என்னைப்பற்றி தெரிய அறிய விரும்பினால் என் வலைதள்த்தில் அனுபவம் குறிச்சொல்லில் உள்ள பதிவில் படித்துக் கொள்ளலாம்.
FreeTamilEbooks குழுவினருக்கு என் நன்றியை யும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!!!
4. உரிமம்—-
Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.
5 வலைத்தள முகவரி-.http://valipokken.blogspot.com
இ.மெயில் முகவரி- [email protected]
வலிப்போக்கன்
http://valipokken.blogspot.com/2011/07/blog-post_09.html
http://valipokken.blogspot.com/2011/08/blog-post_11.html
http://valipokken.blogspot.com/2011/09/blog-post.html
http://valipokken.blogspot.com/2011/09/blog-post_18.html
http://valipokken.blogspot.com/2011/09/blog-post_27.html
http://valipokken.blogspot.com/2011/10/blog-post_06.html
http://valipokken.blogspot.com/2011/10/blog-post_22.html
http://valipokken.blogspot.com/2011/10/2.html
http://valipokken.blogspot.com/2011/11/blog-post_03.html
http://valipokken.blogspot.com/2011/12/blog-post_05.html
http://valipokken.blogspot.com/2012/01/blog-post_775.html
http://valipokken.blogspot.com/2012/01/blog-post_29.html
http://valipokken.blogspot.com/2012/02/2.html
http://valipokken.blogspot.com/2012/03/blog-post_02.html
http://valipokken.blogspot.com/2012/03/blog-post_30.html
http://valipokken.blogspot.com/2012/04/blog-post.html
http://valipokken.blogspot.com/2012/04/blog-post_20.html
l
http://valipokken.blogspot.com/2012/04/blog-post_27.html
http://valipokken.blogspot.com/2012/04/blog-post_29.html
http://valipokken.blogspot.com/2012/05/blog-post_25.html
http://valipokken.blogspot.com/2012/06/blog-post_19.html
http://valipokken.blogspot.com/2012/07/blog-post.html
http://valipokken.blogspot.com/2012/08/blog-post_17.html
http://valipokken.blogspot.com/2012/09/blog-post_18.html
http://valipokken.blogspot.com/2012/09/blog-post_20.html
http://valipokken.blogspot.com/2012/09/blog-post_30.html
http://valipokken.blogspot.com/2012/10/blog-post.html
http://valipokken.blogspot.com/2012/11/blog-post_26.html
http://valipokken.blogspot.com/2012/11/blog-post_29.html
http://valipokken.blogspot.com/2013/01/blog-post_20.html
http://valipokken.blogspot.com/2013/01/2.html
http://valipokken.blogspot.com/2013/01/blog-post_31.html
http://valipokken.blogspot.com/2013/03/blog-post_16.html
http://valipokken.blogspot.com/2013/04/blog-post_8.html
http://valipokken.blogspot.com/2013/04/blog-post_16.html
http://valipokken.blogspot.com/2013/04/blog-post_27.html
http://valipokken.blogspot.com/2013/05/blog-post.html
http://valipokken.blogspot.com/2013/05/blog-post_5.html
http://valipokken.blogspot.com/2013/05/3d.html
http://valipokken.blogspot.com/2013/05/blog-post_13.html
http://valipokken.blogspot.com/2013/06/blog-post_15.html
http://valipokken.blogspot.com/2013/06/blog-post_16.html
http://valipokken.blogspot.com/2013/06/blog-post_20.html
http://valipokken.blogspot.com/2013/06/blog-post_22.html
http://valipokken.blogspot.com/2013/06/blog-post_28.html
Leave a Reply
You must be logged in to post a comment.