http://freetamilebooks.com/htmlbooks/women-as-seen-by-religions/Mathangalum%20Pengalum%20%28UNI%29.html
B.E. ஜார்ஜ் டிமிட்ரோவ்
வளர்ச்சி நிர்வாகம் பாடத்தில் 5 ஆண்டு எம்.ஏ. முதுகலைப்பட்டத்தை காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் முடித்துள்ளார். 2009ஆம் ஆண்டு முதல் ‘தலித் பெண் பஞ்சாயத்து தலைவர்களிடையே உள்ள உடல் அரசியல்’ பற்றிய ஆய்வுப் பணியை காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் மேற்கொண்டு வருகிறார். `ஊடகங்களும் பெண்களும்’ என்கிற நூலை வெளியிட்டுள்ளார். மேலும் பெண்கள், ஊடகங்கள், மனித உரிமைகள், பெண் உடல்கள் மற்றும் அரசியல் போன்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வெளியிட்டுள்ளார்.
உரிமை – creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International.
அட்டைப்படம் தருக.
மின்னூலாக்குக.
Leave a Reply
You must be logged in to post a comment.