புது மின்னூல் – பாரதியின் வேதமுகம் 

https://drive.google.com/file/d/0B8GmAYG_dAyncFpyakdYdVloZGxyc203M3RTMnZ1T2VNeDhr/edit?usp=sharing

நூலின் பெயர்- பாரதியின் வேதமுகம்

நூல் அறிமுக உரை- பாரதியின் தெய்வபக்தி, தேசபக்தி, சமுதாய மறுமலர்ச்சி நாட்டம், பெண் விடுதலையில் ஆர்வம் ஆகிய இத்தனை பண்புகளுக்கும் பின்புலமாக அமைந்திருந்தது வேதங்களில் அவர் கொண்டிருந்த பற்று. தனது படைப்புகளில் இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் வேதத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார். அவரது வேதப் பற்று தெய்வ பக்திப் பாடல்களில் மட்டுமல்லாது சமூக விடுதலைப் பாடல்களிலும், தேச பக்திப் பாடல்களிலும் கூட வெளிப்படுவதைக் காணலாம்.

நூல் ஆசிரியர் அறிமுக உரை-
சு.கோதண்டராமன்
kothandaramans@yahoo.co.in

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். கடந்த 25 ஆண்டுகளாக ஓம் சக்தி மாத இதழில் பல கட்டுரைகளையும் கதைகளையும் எழுதி வருகிறார். இது வரை எழுதி வெளியிட்ட நூல்கள்- 1 வேதநெறியும் சைவத்துறையும், 2 காரைக்கால் அம்மையார், 3 பாரதி செய்த வேதம். இம்மூன்றும் சில மாற்றங்களுடன் மின்னூல்களாகவும் freetamilebooks.com ஆதரவி்ல் வெளிவந்துள்ளன. இது தவிர திருவாசகத்தை தருமபுர ஆதீன வெளியீட்டுக்காக ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்துள்ளார். இருப்பிடம் சென்னை. தொடர்பு எண் 9884583101

உரிமை – creative commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International.

அட்டைப்படம் தருக.

மின்னூலாக்குக.